யுட்டீக்கியன் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 17:
'''திருத்தந்தை புனித யுட்டீக்கியன்''' அல்லது '''யுட்டீக்கியனுஸ்''' ஜனவரி 4, 275 முதல் டிசம்பர் 7, 283 வரை [[திருத்தந்தை]]யாக இருந்தவர்.<ref>According to the ''Annuario Pontificio'' of 2003</ref>
 
காலிக்டஸ் அடிநிலக் கல்லறையில் ([[:en:catacomb of Callixtus|catacomb of Callixtus]]) கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டின் படி<ref>see [[:en:Franz Xaver Kraus|Kraus]], ''Roma sotterranea'', p. 154 et seq.,</ref> இவர் திருத்தந்தையாக இருந்தார் என்பதைத் தவிறதவிர வேறெதுவும் இவரைப்பற்றி தெரியவில்லை.
 
இவரின் ஆட்சிகாலம் சர்ச்சைக்குறியதுசர்ச்சைக்குரியது. திருத்தந்தையரின் வரலாறு ''[[:en:Liber Pontificalis|Liber Pontificalis]]'', இவர் 8 வருடம் 11 மாதம் ஆண்டார் என்கின்றது. ஆனால் யுசிபஸ் ([[:en:Eusebius|Eusebius]]) 10 மாதங்களே ஆண்டார் என்கிறார்.
 
இவர் தன் கையாலேயே 324 இரத்த சாட்சிகளைப் புதைத்தார் என்பர். மற்றும் திராட்சை, பட்டானியைபட்டாணியை ஆசீர்வதிக்கும் பழக்கத்தை துவங்கியவர் இவர் என்பர். ஆனார் இவ்விரண்டிலும் வரலாற்று ஆசிரியர்களிடையே ஒத்த கருத்தில்லை. ஏனெனில் அருலியனின் ([[:en:Aurelian|Aurelian]]) இறப்பிக்கு பின்பு கிறித்தவர்கள் துன்புறுத்தப்படவில்லை. மேலும் நிலத்தின் விளைச்சலை ஆசீர்வதிப்பது பிற்கால பழக்கமாகும்.
 
இவரின் விழா நாள் [[டிசம்பர் 8]].
"https://ta.wikipedia.org/wiki/யுட்டீக்கியன்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது