இராட்சத எரிமலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 13:
 
== பெயர்க்காரணம் ==
சூப்பர் வல்கனோ (SUPERVOLCANO) என்கிற வார்த்தை முதன் முதலில் [[பிபிசி]] என்கிற ஐக்கிய ராச்சியத்தில் இயங்கும் ஊடகத்தின் பாபுலர் சயின்ஸ் என்கிற ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் பயன்படுத்தபட்டது. இந்த நிகழ்ச்சியில் தான் முதல் முதலாக பொதுமக்களுக்கு பெரிய அளவிலான எரிமலை பெருவைகள் பற்றி விழிப்புணர்வு உண்டாக்கப்பட்டது. எரிமலை ஆய்வாளர்களும் புவியியல் ஆராய்ச்சியாளர்களும் இந்த "SUPERVOLCANOES" என்கிற வார்த்தையினை அவர்களின் துறைகளில் பயன்படுத்துவதில்லை. இன்றும் இது ஒரு பொதுவான வார்த்தையாக மட்டுமே இருக்கிறது. இந்த வார்த்தையானது இன்றும் பல்வேறு சூழ்நிலைகளில் பல்வேறு விதமான புவி தட்ப வெப்ப நிலைகளில் பயன்படுத்தபடுகிறதுபயன்படுத்தப்பட்டது. 2003 ஆம் ஆண்டு முதல் இந்த வார்த்தை தோழில் நெறிஞர்களால் மக்களிடையே பேசப்படும் பொழுது பயன்படுத்தப்பட்டு வருகிறது. MEGACALEDERA என்கிற மிகப்பெரிய எரிமலைபெருவாய் என்ற பொருள்படும் வார்த்தை பெரும்பாலும் இந்த ராட்சத எரிமலைகளை குறிக்க பயன்படுத்தபடுகிறதுபயன்படுத்தப்படுகிறது. இருந்தபோதிலும் இன்றுவரை யாரும் இந்தவகை எரிமலைகளின் வெடிப்பு சக்தியை துல்லியமாக அளவிட்டு கூறியதில்லை. இவ்வகை பெரிய எரிமலை வெடிப்பானது ''''பெருவெடிப்பு பாறை மாகாணங்கள்'''' (Large Igneous Provinces) மற்றும் ''''பிரமாண்ட எரிமலை குமுறல்''''கள் (Massive Eruptions) என இரு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
 
==பெருவெடிப்பு பாறை மாகாணங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இராட்சத_எரிமலைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது