"அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

121 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (தானியங்கிஇணைப்பு: ja:全セイロン・タミル会議)
'''அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்''' [[ஆகஸ்ட் 29]], [[1944]] ல், இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் மூத்த தமிழ்த் தலைவரான [[ஜீ. ஜீ. பொன்னம்பலம்]] அவர்களால் தொடங்கப்பட்டது. 1945ல் பிரித்தானிய அரசினால் அமைக்கப்பட [[சோல்பரி ஆணைக்குழு]]வின் முன், இலங்கையில் சிறுபான்மையினருக்கு ஐம்பதுக்கு ஐம்பது எனப் பரவலாக அறியப்பட்ட, [[சமபல பிரதிநிதித்துவம்]] கோரி இக்கட்சி வாதாடியது. எனினும் இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. [[1947]]ல் நடைபெற்ற இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலில் இக் கட்சி சில ஆசனங்களை வென்றது. எக்கட்சியும் அரசு அமைப்பதற்குரிய பெரும்பான்மையைக் கொண்டிராத நிலையில், கூடிய ஆசனங்களைக் கொண்ட தனிக்கட்சி என்ற நிலையிலிருந்த [[ஐக்கிய தேசியக் கட்சி]]க்கு மாற்றாக அரசாங்கமொன்றை அமைக்கும் முயற்சிகளும் தோல்வியடைந்த பின்னர், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்க தமிழ்க் காங்கிரஸ் முடிவு செய்தது.
[[பகுப்பு:இலங்கை அரசியல் கட்சிகள்]]
[[பகுப்பு:1944இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்]]
 
{{stub}}
18,126

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/931373" இருந்து மீள்விக்கப்பட்டது