அரக்கோணம் (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்
வரிசை 1:
'''அரக்கோணம்''' சட்டமன்றத் தொகுதி, [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[சட்டமன்றத் தொகுதி]] ஆகும். இதன் தொகுதி எண் 38. இது [[அரக்கோணம் மக்களவைத் தொகுதி]]யுள் அடங்குகிறது. உத்திரமேரூர், காஞ்சீபுரம், சிறீபெரும்புதூர், திருத்தணி, சோளிங்கர், செய்யாறு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. இத்தொகுதி ஓர் தனித் தொகுதியாகும்.
== தொகுதியில் அடங்கிய பகுதிகள் ==
*அரக்கோணம் வட்டம் (பகுதி):
செம்பேடு, சித்தம்பாடி, இச்சிபுத்தூர், கீழ்வனம், போளுர், உளியம்பாக்கம், கீலாந்தூர், பெருங்களத்தூர், கிருஷ்ணாபுரம், வளர்புரம், மூதூர், வேளுர், கொணலம், அணைப்பாக்கம், முன்வாய், கீழ்பாக்கம், காவனூர், கீழ்குப்பம், வடமாப்பாக்கம், கைனூர், தண்டலம், பெருமாள் ராஜபேட்டை, வேடல், அசமந்தூர், சித்தேரி, பரிதிபுத்தூர், மேல்பாக்கம், அம்மணூர், புளியமங்கலம், அம்பரிஷிபுரம், மோசூர், செய்யூர், நகரிகுப்பம், உறியூர், அணைக்கட்டுபுத்தூர், புதுகேசவரம், அனந்தபுரம். ஆத்தூர், மாங்காட்டுச்சேரி (கடம்பநல்லூர்), அரிகிலபாடி, பொய்யப்பாக்கம். கீழாந்துரை, மேலாந்துரை, நாகவேடு, ஒச்சாலம், அரும்பாக்கம், சிலமந்தை, மேல்களத்தூர், சிருணமல்லி, இலுப்பைதண்டலம், பரமேள்வரமங்கலம், முருங்கை, சித்தூர், பின்னாவரம், ஆட்டுப்பாக்கம், சயனவரம் (ஜாகீர்), கீழ்வெங்கடாபுரம், பாலூர், மற்றும் கணவதிபுரம் கிராமங்கள்.
 
வரிசை 40:
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011|2011]] || சு.ரவி|| [[அதிமுக]] || 79409 || ||செல்லப்பாண்டியன் || விசி || 53172 ||
|}
 
 
 
*1977ல் ஜனதாவின் செயராமன் 15503 (21.09%) & காங்கிரசின் செயராசு 13893 (18.90%) வாக்குகளும் பெற்றனர்.
வரி 53 ⟶ 51:
* [[தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்கள்]]
 
[[en:Arakkonam (State Assembly Constituency)]]
[[பகுப்பு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்]]
 
[[பகுப்பு:{{தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்]]}}
[[en:Arakkonam (State Assembly Constituency)]]
"https://ta.wikipedia.org/wiki/அரக்கோணம்_(சட்டமன்றத்_தொகுதி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது