பொதியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:சங்க காலப் புவியியல் சேர்க்கப்பட்டது using HotCat
வரிசை 14:
==மலைவளம்==
;சந்தனம்
:பொதியமலையில் சந்தன மரங்கள் அதிகம். அங்கு மக்கள் நடமாட்டம் இல்லை. <ref>மன்னுயிர் அறியாத் துன்னரும் பொதியில் சந்தனம் போல் அவள் தண்ணியள் \- குறுந்தொகை 376</ref>
;காந்தள்
:காந்தள் மலர் மிகுதி. <ref>பொதியில் பூத்த காந்தள் போன்ற கை அவளுக்கு - நற்றிணை 379</ref>
;அன்னம்
:பொதியமலையில் அன்னப்பறவைகள் விளையாடும். <ref>அன்னச் சேவல் மாறு எழுந்து ஆலும் கழல்தொடி ஆஅய் மழைதவழ் பொதியில் - புறநானூறு 128</ref>
 
==பொதுவான ஊர்ச்சாவடி==
:பொதியில் என்பது ஊர்மக்களின் பொதுவான இல்லமாகிய ஊர்ச்சாவடியைக் குறிக்கும். இங்கு நடப்பட்டிருந்த கந்தம் என்னும் தூணில் கடவுள் குடிகொண்டிருந்ததாக மக்கள் நம்பினர். <ref>இயங்குநர் செகுக்கும் எய்படு நனந்தலை, பெருங்கை எண்கு இனம் குரும்பி தேரும், புற்றுடைக் கவர புதல் இவர் பொதியில் கடவுள் போகிய கருந்தாள் கந்தத்து, புறா இருந்து பயிரும் - அகநானூறு 307</ref>
"https://ta.wikipedia.org/wiki/பொதியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது