எவ்வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
எவ்வி சங்ககாலத்துக் குறுநில மன்னன். இவன் சிறந்த வள்ளலும் ஆவான்.
 
எவ்வி என்னும் சொல்லின் பொருள்
:ஆற்றில் ஓடும் நீரை மேட்டுநிலங்களுக்குப் பாய்ச்ச ஏற்றத்தைப் பயன்படுத்துவர். அந்த ஏற்றத்தைக் குறிக்கும் சொல் எவ்வி. ஏற்றம் போல் மக்களை ஈடேற்றுபவன் என்பது இவனது பெயருக்கு உள்ள விளக்கம். உண்மையில் இந்த அரசன் தன் பெயர் தரும் விளக்கத்துக்கு ஏற்ப விளங்கியதை இவனது வரலாறு காட்டுகிறது.
 
எவ்வியை நேரில் கண்டு பாடிய புலவர் வெள்ளெருக்கிலையார். பிற புலவர்கள் இவனைத் தம் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/எவ்வி" இலிருந்து மீள்விக்கப்பட்டது