"இறையரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

954 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
 
==யூதர்களின் நம்பிக்கை==
கடவுளின் நிலையான ஆட்சி பற்றி [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டின்]] பலப் பகுதிகள் பின்வருமாறு விவரிக்கின்றன:
"என்றும் வாழும் கடவுள் போற்றி! ஏனெனில் அவருடைய ஆட்சி எக்காலத்துக்கும் நிலைக்கும். அவர் தண்டிக்கிறார்: இரக்கமும் காட்டுகிறார். பாதாளத்தின் ஆழத்திற்கே தள்ளுகிறார்; பேரழிவிலிருந்து மேலே தூக்குகிறார். அவரது ஆற்றலுக்கு அப்பாற்பட்டது எதுவுமில்லை."<ref>'''[[தோபித்து (நூல்)|தோபித்து]] 13:2'''</ref>
 
* '''[[தோபித்து (நூல்)|தோபித்து]] நூல்:''' "என்றும் வாழும் கடவுள் போற்றி! ஏனெனில் அவருடைய ஆட்சி எக்காலத்துக்கும் நிலைக்கும். அவர் தண்டிக்கிறார்: இரக்கமும் காட்டுகிறார். பாதாளத்தின் ஆழத்திற்கே தள்ளுகிறார்; பேரழிவிலிருந்து மேலே தூக்குகிறார். அவரது ஆற்றலுக்கு அப்பாற்பட்டது எதுவுமில்லை."<ref>'''[[தோபித்து (நூல்)|தோபித்து]] 13:2'''</ref>
"ஆட்சியும் மாட்சியும் கடவுளுக்கே உரியன; அமைதியை உன்னதங்களில் அவரே நிலைநாட்டுவார்."<ref>'''[[யோபு (நூல்)|யோபு]] 25:2'''</ref>
 
* '''[[யோபு (நூல்)|யோபு]] நூல்:''' "ஆட்சியும் மாட்சியும் கடவுளுக்கே உரியன; அமைதியை உன்னதங்களில் அவரே நிலைநாட்டுவார்."<ref>'''[[யோபு (நூல்)|யோபு]] 25:2'''</ref>
"அரசு ஆண்டவருடையது; பிற இனத்தார்மீதும் அவர் ஆட்சி புரிகின்றார்."<ref>'''[[திருப்பாடல்கள் (நூல்)|திருப்பாடல்கள்]] 22:28'''</ref>
 
* '''[[திருப்பாடல்கள் (நூல்)|திருப்பாடல்கள்]] நூல்:''' "அரசு ஆண்டவருடையது; பிற இனத்தார்மீதும் அவர் ஆட்சி புரிகின்றார்."<ref>'''[[திருப்பாடல்கள் (நூல்)|திருப்பாடல்கள்]] 22:28'''</ref> "இறைவனே, என்றுமுளது உமது அரியணை; உமது ஆட்சியின் செங்கோல் வளையாத செங்கோல்."<ref>'''[[திருப்பாடல்கள் (நூல்)|திருப்பாடல்கள்]] 45:6'''</ref> "ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்; ஆண்டவர் வல்லமையைக் கச்சையாகக் கொண்டுள்ளார்; பூவுலகை அவர் நிலையப்படுத்தினார்; அது அசைவுறாது."<ref>'''[[திருப்பாடல்கள் (நூல்)|திருப்பாடல்கள்]] 93:1'''</ref>
 
கடவுளின் வரவிருக்கும் அரசைப் பற்றி, பழைய ஏற்பாட்டில் காணப்படும் செய்திகள் பின்வருமாறு:
"ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்; ஆண்டவர் வல்லமையைக் கச்சையாகக் கொண்டுள்ளார்; பூவுலகை அவர் நிலையப்படுத்தினார்; அது அசைவுறாது."<ref>'''[[திருப்பாடல்கள் (நூல்)|திருப்பாடல்கள்]] 93:1'''</ref>
 
* [[எசாயா (நூல்)|எசாயா]] நூல்:
 
* [[தானியேல் (நூல்)|தானியேல்]] நூல்:
 
==கிறிஸ்தவ நம்பிக்கை==
4,058

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/938451" இருந்து மீள்விக்கப்பட்டது