இசுரயேலர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: arc:ܒܢܝ ܐܝܣܪܐܝܠ
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 8:
== பிரிவுகள் ==
[[படிமம்:1759 map Holy Land and 12 Tribes.jpg|thumb|300px|1759 கோத்திரங்கள் படி [[இசுரேல்]] நாட்டின் பகிர்வு]]
இஸ்ரவேலின் 12 குலங்கள் இஸ்ரவேலின் (யாக்கோபு) 12 மகன்மாரை ஆரம்பத்தில் குறித்தது. ஆனால் [[இயேசுவாயோசுவா]]வின் காலத்தில் இஸ்ரவேலருக்கு கானாம் நாட்டை பகிரும் போது [[லேவி கோத்திரம்|லேவி கோத்திரத்தார்]] ஆசாரியராக இருந்தபடியால் நிலம் எதையும் பெறவில்லை. மாறாக யோசேப்பு குலமானது எபிரகீம், மனாசே எனப்பட்ட குலங்களால் பிரத்யீடு செய்யப்பட்டது. இவர்கள் யோசேப்புக்கு [[எகிப்து|எகிப்திய]] மனைவிமூலம் கிடைத்த இரண்டு மகன்கள் ஆகும் இவர்களை யாக்கோபு இரு குலங்களாக பிரகடனப்படுத்தினார்.<ref>{{விவிலிய வசனம்|Genesis|[[ஆதியாகமம்]]|48|14-22}}</ref> ஆகவே இஸ்ரவேலரின் குலப் பிரிவுகள் இரண்டுவகைப்படும்:
 
{| width=100%
"https://ta.wikipedia.org/wiki/இசுரயேலர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது