வொய் திஸ் கொலவெறி டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 14:
}}
 
'''வொய் திஸ் கொலவெறி டி''' ''(ஏனிந்த கொலைவெறி டி, Why this Kolaveri di)'' என்பது நவம்பர் 2011 வாக்கில் [[நடிகர்]] மற்றும் [[பின்னணிப் பாடகர்]] [[தனுஷ்]] பாடிய ''[[3 (திரைப்படம்)|3 ]]'' திரைப்படத்தின் [[பாடல்]]. இப்பாடலின் வரிகள் தமிழிஷ் எனப்படும் ஆங்கிலம் கலந்த தமிழ் நடையில் உள்ள காரணத்தால் இளைஞர்களிடையே [[சமூக வலைத் தளம்|சமூக வலைத் தளங்களில்]] அதிகம் பகிரப்பட்டு பிரபலமானது. [[யூடியூப்|யூடியூபில்]] பதிவேற்றப்பட்ட சில நாட்களிலேயே 10 இலட்சம் முறை காணப்பட்டதுடன் தற்போது 10 மில்லியனுக்கும் மேற்பட்ட தடவைகள் பார்க்கப்பட்டுள்ளது <ref>{{cite news|url=https://www.youtube.com/watch?v=YR12Z8f1Dh8|title=Why This Kolaveri Di Full Song Promo Video in HD|accessdate=2011-11-29 }}</ref>. நவம்பர் 21ஆம் தேதி 2011இல் [[டிவிட்டர்|டிவிட்டரின்]] இந்திய போக்குகளில் முதலாவதாக இடம் பெற்றது.
 
இதுகுறித்து நடிகர் தனுஷ் கூறியதாவது, கொலவெறி டி பாடலை ஆறே நிமிடங்களில் எழுதினேன். இந்தப் பாடல் வரிகள் மகா எளிமையானவை. அதில் நிறைய ஆங்கில வார்த்தைகளை நான் பயன்படுத்தியுள்ளேன். அனைவருக்குமே புரியும் படியாக பாடலை எழுத நினைத்தேன். அதன்படியே பாடலும் வந்தது. இதை ஒரு பாடலாக பயன்படுத்த நாங்கள் திட்டமிடவில்லை. ஆனால் பாடலாக அமைந்தது தான் பெரிய சந்தோசம்.<ref>[http://www.thinakaran.lk/Vaaramanjari/2011/12/04/?fn=i1112043 கொலைவெறி பாடல் எழுத 6 நிமிடங்கள் ஆனது: நடிகர் தனுஷ்], தினகரன், திசம்பர் 4, 2011</ref>
"https://ta.wikipedia.org/wiki/வொய்_திஸ்_கொலவெறி_டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது