திமிங்கிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: su:Lauk Paus
வரிசை 15:
 
== உடலமைப்பு ==
திமிங்கிலங்கள் நீரில் நீந்துவதற்கு ஏதுவாக தம் உடலமைப்பை இருபுறமும் கூர்மையாக [[மீன்]] போல தகவமைத்துக் கொண்டுள்ளன. இவை வெப்ப இரத்த விலங்குகள். தம் குட்டிகளுக்கு முலைப்பால் ஊட்டுகின்றன. உடலில் கொஞ்சம் மயிரினைக் கொண்டுள்ளன. இவற்றின் [[தோல்|தோலின்]] உட்புறம் ஒரு கொழுப்பு அடுக்கினைக் கொண்டுள்ளன. இது திமிங்கிலங்களுக்கு உடல்வெப்பத்தைத் தக்க வைக்க உதவுகிறது. இவற்றுக்கும் மனிதனைப் போன்றே [[இதயம்|இதயத்தில்]] நான்கு அறைகள் உள்ளன. திமிங்கிலங்களின் தலைப்பகுதியில் குழாய் போன்ற மேல் நோக்கிய துளை ஒன்று உள்ளது. இவை இத்துளைகளின் வழியாகவே சுவாசிக்கின்றன. இத்துளை [[பலீன் திமிங்கிலங்க]]ளுக்குவகை திமிங்கிலங்களுக்கு இரண்டும் [[பற்திமிங்கிலங்க]]ளுக்குபற்திமிங்கிலங்களுக்கு ஒன்றும் உள்ளது. திமிங்கிலங்கள் தனித்தன்மை வாய்ந்த சுவாச மண்டத்தைக் கொண்டுள்ளதால் இவற்றால் மூச்சுவிடாமல் நீண்ட நேரம் நீருக்கடியில் இருக்கவியலும். [[இசுப்பெர்ம் திமிங்கலம்]] எனப்படும் ஒரு வகைத் திமிங்கிலத்தால் இரண்டு மணிநேரம் நீருக்குள் மூச்சடக்கி இருக்க முடியும்.
 
இவற்றின் உடல் அளவிடற்கரிய [[கடல்]] [[நீர்|நீரின்]] அழுத்தத்தைத் தாங்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது. இவை தங்கள் இரையைத் தேடி கடலின் ஆழத்திற்குச்நீண்ட செல்லும்ஆழத்திற்கும் தூரம்கூட எந்த பாலூட்டிகளாலும் அடைய முடியாத ஓர் இலக்காகும்செல்கின்றன. 1000 மீட்டர் (1 கிலோ மீட்டர்) முதல் 2000 மீட்டர் (இரண்டு கிலோ மீட்டர்) ஆழம் வரை செல்லக் கூடிய ஆற்றல் பெற்றது. ஆழக் கடலின் வெளிச்சம் அறவே இல்லாத அடர்ந்த இருளில் இரையைப் பிடிக்க பயன்படுத்தும் [[எதிரொலி]] உத்தி எதிரொலி (echo location) மூலம் இரையின் இருப்பிடத்தை திமிங்கிலங்கள் துல்லியமாக அறிந்து கொள்ளும் முறையாகும்கொள்கிறன.
 
== மேலும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/திமிங்கிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது