"க. அ. நீலகண்ட சாத்திரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி (r2.7.2) (தானியங்கிஇணைப்பு: nl:K.A. Nilakanta Sastri)
}}</ref> 1918-20 காலகட்டத்தில் [[வாரணாசி]] இந்து பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராக வேலை பார்த்தார்.<ref name="kans"/> அதன் பின்பு புதிதாகத் தொடங்கப்பட்ட [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலை பல்கலைக்கழகத்தின்]] கலைக்கல்லூரியின் முதல்வராக பொறுப்பேற்றார்.<ref name="principal_annamalaiuniversity">{{cite news | last=Muthiah | first= S.| title= High school to university | date=April 19, 2004 | url=http://www.hinduonnet.com/thehindu/mp/2004/04/19/stories/2004041900220300.htm | work =The Hindu: Metro Plus | accessdate = 2008-11-12}}</ref> பிறகு 1929ல் திருச்சி நேஷனல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்தார். அதே வருடம் [[சென்னை பல்கலைக்கழகம்|சென்னை பல்கலைக்கழகத்தில்]] வரலாறு மற்றும் தொல்லியல் பேராசியராக [[சாக்கோட்டை கிருஷ்ணசாமி அய்யங்கார்|சாக்கோட்டை கிருஷ்ணசாமி அய்யங்காருக்கு]]ப்பின் பதவியேற்று 1946 வரை பணிபுரிந்தார்.<ref name="encyclopedia_of_historiography" /><ref name="universityofmadras_depthistory">{{Cite web|url=http://www.unom.ac.in/indhis.html|title=History|accessdate=2008-09-07|publisher=Department of History, University of Madras|language= |archiveurl = http://web.archive.org/web/20080422192520/http://www.unom.ac.in/indhis.html <!-- Bot retrieved archive --> |archivedate = 2008-04-22}}</ref>
 
1952 முதல் 1955 வரை [[மைசூர் பல்கலைக்கழகம்|மைசூர் பல்கலைக்கழகத்தில்]] இந்தியவியல் பேராசிரியராக இருந்தார். 1954ல் [[மைசூர்]] மாநிலத்தின் தொல்லியல் துறையின் கெளரவ இயக்குனராக நியமிக்கப்பட்டார்.<ref name="a_textbook_of_historiography" /><ref name="encyclopedia_of_historiography" /><ref name="kans"/> 1950களின் ஆரம்பத்தில் அகில இந்திய கீழைத்தேய மாநாட்டின் தலைவராக இருந்தார்.<ref name="prasad">{{cite book | title=Dr. Rajendra Prasad, correspondence and select documents, Volume 6| last=Prasad|first=Rajendra | year=1984| publisher=Allied Publishers|pages=168|id=ISBN 81-7023-002-0, ISBN 978-81-7023-002-1| url = http://books.google.com/books?id=-3-5Hj2UzvEC | authorlink=Rajendra Prasad}}</ref> 1957 -1972 வரை இவர் [[யுனெஸ்கோ]]வின் தென்னிந்தியப் பாரம்பரிய கலாச்சார நிறுவனத்தின் இயக்குனராகப் பணிபுரிந்தார்.<ref name="a_textbook_of_historiography" /><ref name="encyclopedia_of_historiography" /> 1957ல் இவருக்கு [[பத்ம பூஷண்]] விருது (இந்தியப் பொதுமக்களுக்குக்குபொதுமக்களுக்கு அளிக்கப்படும் மூன்றாவது உயரிய விருது) அளிக்கப்பட்டது. 1959 ல் கோடைப்பருவத்தில் [[சிக்காகோ பல்கலைக்கழகம்|சிக்காகோ பல்கலைக்கழகத்திற்குச்]] சென்று [[தென்னிந்திய வரலாறு]] பற்றி பல சொற்பொழிவுகள் ஆற்றினார்.<ref name="kans">{{cite book
| first = Sastri.
| last = K.A. Nilakanta
31,790

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/960176" இருந்து மீள்விக்கப்பட்டது