உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
களத்தடுப்பாளர்கள்
வரிசை 6:
 
:நேற்று நானும் இரவியும் சேர்ந்து ஒரு சில பொது மாற்றங்களை உரையாடி அடையாளம் கண்டோம். இப்போதைக்கு அவை மட்டும் செய்து கொண்டிருக்கிறேன். இன்னும் regex பயன்படுத்த விலை சுந்தர். regex இல்லாத find and replace கொண்டு செய்கிறேன். regex பற்றி ஸ்ரீகாந்துடன் உரையாடி வருகிறேன். ஒரே ஒரு இடத்தில் மட்டும் தேவைப்படலாம். (ஒரு 200-300 மாற்றங்கள்) மற்றபடி regex இல்லாமலேயே ஓடுகிறது.--[[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]]<sup>[[பயனர் பேச்சு:Sodabottle|உரையாடுக]]</sup> 15:15, 26 சனவரி 2012 (UTC)
 
\\"களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது"\\ சிலர் சிறப்பான களத்தடுப்பாளர்கள், எனவே எல்லா கட்டுரைகளில் இருந்தும் நீக்காதிர்கள். அணியில் 5 அல்லது 10% சிறப்பான களத்தடுப்பாளர்களாக இருப்பார்கள், குறிப்பாக தென் ஆப்பிரிக்க அணியில் கிட்டதட்ட எல்லோரும் சிறப்பான களத்தடுப்பாளர்கள், அவங்களுக்கு அப்புறம் தான் களத்தடுப்பு பற்றியே மக்கள் பேச தொடங்கினார்கள். இதனையும் கவனத்தில் கொள்க. --[[பயனர்:Kurumban|குறும்பன்]] 18:21, 26 சனவரி 2012 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Sodabot" இலிருந்து மீள்விக்கப்பட்டது