என் உயிர் கண்ணம்மா

சிவசந்திரன் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

என் உயிர் கண்ணம்மா (En Uyir Kannamma) 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரபு நடித்த இப்படத்தை சிவசந்திரன் இயக்கினார்.

என் உயிர் கண்ணம்மா
இயக்கம்சிவசந்திரன்
தயாரிப்புஎஸ். கே. சங்கரலிங்கம்
இசைஇளையராஜா[1]
நடிப்புபிரபு
ராதா
லட்சுமி
சிவசந்திரன்
வெளியீடு1988
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "En Uyir Kannamma". gomolo.com. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2014-09-18.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்_உயிர்_கண்ணம்மா&oldid=3732749" இலிருந்து மீள்விக்கப்பட்டது