சதி லீலாவதி (1995 திரைப்படம்)

பாலுமகேந்திரா இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சதி லீலாவதி என்பது 1995இல் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். பாலு மகேந்திரா இயக்கியிருந்தார். ரமேஷ் அரவிந்த், கல்பனா, ஹீரா, கோவை சரளா மற்றும் கமல்ஹாசன் நடித்திருந்தனர்.[1][2]

சதி லீலாவதி
இயக்கம்பாலு மகேந்திரா
தயாரிப்புகமல்ஹாசன்
கதைஅனந்து
திரைக்கதைபாலு மகேந்திரன்
வசனம்கிரேசி மோகன்
இசைஇளையராஜா
நடிப்புரமேஷ் அரவிந்த்
கல்பனா
ஹீரா
கமல்ஹாசன்
கோவை சரளா
ஒளிப்பதிவுபாலு மகேந்திரா
படத்தொகுப்புபாலு மகேந்திரா
கலையகம்ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல்
விநியோகம்ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல்
வெளியீடு15 சனவரி 1995
ஓட்டம்144 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு2.95 கோடி (2020 இல் நிகர மதிப்பு 13 crore or US$1.6 மில்லியன்)
மொத்த வருவாய்8 கோடி (2020 இல் நிகர மதிப்பு 36 crore or US$4.5 மில்லியன்)

இத்திரைப்படம் 1999 ஆண்டு இந்தி மொழியில் 'பீவி நம்பர் 1' மற்றும் 2005 ஆண்டு கன்னடம் மொழியில் 'ராமா சாமா பாமா' எனும் பெயரில் மீண்டும் படமாக்கப்பட்டது. கன்னட மொழியில் ரமேஷ் அரவிந்த் மற்றும் கமல்ஹாசன் அதே கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்தனர்.

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். அனைத்து பாடல் வரிகளும் கவிஞர் வாலி எழுதியுள்ளார்.

எண் பாடல் பாடியவர்கள்
1 "எத்தனை வகை எத்தனை வகை" குழுவினர்
2 "மாருகோ மாருகோ" கமல்ஹாசன், சித்ரா
3 "ஒரு தாரம் தலையில் வெச்சு" பென் சுரேந்தர்
4 "மகராஜனோடு ராணி" பி. உன்னிகிருஷ்ணன், சித்ரா

மேற்கோள்கள் தொகு

  1. "Sathi Leelavathi". cinesouth. Archived from the original on 2010-11-21. பார்க்கப்பட்ட நாள் 2013-09-12.
  2. "'சதிலீலாவதி' வெற்றிக்கு கோவை சரளாவும் காரணம்: கமல் புகழாரம்". இந்து தமிழ். 12 சூன் 2020. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/559094-kamal-interview.html. பார்த்த நாள்: 27 செப்டம்பர் 2020. 

வெளி இணைப்புகள் தொகு