ஜோன் கட்பெரி

ஜோன் கட்பெரி (John Cadbury, 180212 மே, 1889) இங்கிலாந்தின் பேர்மிங்காமில் சொக்கலேற் நிறுவனமொன்றைத் தாபித்தவர். இது வளர்ச்சிபெற்று உலகின் மிகப்பெரிய சொக்கலேற் தயாரிப்பு நிறுவனமான Cadbury-Schweppes நிறுவனத்தின் ஒரு பகுதியாக உள்ளது.

John Cadbury
பிறப்பு12 August 1801
பர்மிங்காம் (ஐக்கிய இராச்சியம்), இங்கிலாந்து
இறப்பு11 மே 1889(1889-05-11) (அகவை 87)
கல்லறைWitton Cemetery, பர்மிங்காம் (ஐக்கிய இராச்சியம்)
தேசியம்British
பணிChocolatier, Businessman, Philanthropist
செயற்பாட்டுக்
காலம்
1824–1849
பணியகம்Self Employed
அறியப்படுவதுFounder of Cadbury
சொந்த ஊர்Birmingham
ஊதியம்20 million
சமயம்நண்பர்களின் சமய சமூகம்
பெற்றோர்Richard Tapper Cadbury, Elizabeth Head Cadbury
வாழ்க்கைத்
துணை
Priscilla Ann Dymond Cadbury (m. 1826)
Candia Barrow Cadbury (m. 1831)
பிள்ளைகள்John, Richard, Maria, George, Joseph, Edward, Henry

1826 இல் திருமணம் செய்த முதல் மனைவி இரண்டாண்டுகளில் இறந்ததைத் தொடர்ந்து கட்பெரி 1932 இல் மீண்டும் திருமணம் செய்தார். அவர்களுக்கு ஏழு பிள்ளைகள. கட்பெரி 1861 இல் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து அவரது பிள்ளைகளே வியாபாரத்தை நடத்தினர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோன்_கட்பெரி&oldid=2210138" இலிருந்து மீள்விக்கப்பட்டது