பிரே வெங் (Prey Veng, கெமர்: ក្រុងព្រៃវែង) என்பது தென் கம்போடியாவில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். இது பிரே வெங் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். இது பிரே வெங் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

பிரே வெங்
Prey Veng
ក្រុងព្រៃវែង
நாடு Cambodia
மாகாணம்பிரே வெங் மாகாணம்
மாவட்டம்பிரே வெங் மாவட்டம்
அரசு
 • வகைநகரம்
ஏற்றம்
7 m (23 ft)
மக்கள்தொகை
 (2008)
 • மொத்தம்33,079
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரே_வெங்&oldid=1978524" இலிருந்து மீள்விக்கப்பட்டது