மாண்புமிகு மாணவன்

எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மாண்புமிகு மாணவன் (Maanbumigu Maanavan) 1996 ல் வெளிவந்த எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கியுள்ள திரைப்படமாகும். விஜய், மணிவண்ணன் ஆகியோர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளோர்.

மாண்புமிகு மாணவன்
குறுந்தகுடு அட்டை
இயக்கம்எஸ். ஏ. சந்திரசேகர்
திரைக்கதைஎஸ். ஏ. சந்திரசேகர்
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுஆர். செல்வா
படத்தொகுப்புகௌதம் ராஜூ
கலையகம்7த் சேனல் கம்யுனிக்கேசன்ஸ்
விநியோகம்7த் சேனல் கம்யுனிக்கேசன்ஸ்
வெளியீடுஏப்ரல் 12, 1996 (1996-04-12)[1]
ஓட்டம்139 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு2.3 கோடி

இத்திரைப்படத்திற்குத் தேவா இசையமைத்துள்ளார்.

நடிகர்கள் தொகு

ஆதாரங்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாண்புமிகு_மாணவன்&oldid=3710445" இலிருந்து மீள்விக்கப்பட்டது