ஹேவ்லாக் எல்லிஸ்

ஹேவ்லாக் எல்லிஸ் என அறியப்படும் ஹென்றி ஹேவ்லாக் எல்லிஸ் (Henry Havelock Ellis: பிப்ரவரி,2 1859 – ஜூலை 8, 1939),ஒரு பிரித்தானிய மருத்துவவியலாளர் மற்றும் உளநலவியலாளர். எழுத்தாளர்; 1897 இல் பாலின நடத்தைகள் பற்றிய ஏழு தொகுதிகள் கொண்ட 'பாலினம் பற்றிய மனோத்தத்துவ நூல்' ஒன்றை விரிவாக எழுதியவர்.[1] மேலும் நார்சீசிசம் எனப்படும் தற்காதல், ஒத்த பாலினங்களுக்கிடையே ஏற்படும் பாலியல் உறவுகள், பாலியல் மாற்றங்கள் பற்றிய நூல்களையும் எழுதியுள்ளார்.[2]

ஹேவ்லாக் எல்லிஸ்
ஹென்றி ஹேவ்லாக் எல்லிஸ் 1923 இல்
பிறப்பு(1859-02-02)2 பெப்ரவரி 1859
Croydon
இறப்பு8 சூலை 1939(1939-07-08) (அகவை 80)
Hintlesham
தேசியம்British
இனம்English
வாழ்க்கைத்
துணை
Edith Ellis

மேற்கோள்களும் குறிப்புகளும் தொகு

  1. Das Konträre Geschlechtsgefühle. Leipzig, 1896. See White, Chris (1999). Nineteenth-Century Writings on Homosexuality. CRC Press. பக். 66. 

உசாத்துணை தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹேவ்லாக்_எல்லிஸ்&oldid=3372768" இலிருந்து மீள்விக்கப்பட்டது