பேட்டன் (திரைப்படம்)
பேட்டான் 1970 இல் வெளியான அமெரிக்க போர்த் திரைப்படம். பிராங்க் மக்கார்த்தியால் தயாரிக்கப்பட்டு பிராங்க்ளின் ஜே. சாப்பரால் இயக்கப்பட்டது. இத்திரைப்படம் 10 அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஏழு அகாதமி விருதுகளை வென்றது வென்றது.
பேட்டான் | |
---|---|
இயக்கம் | பிராங்க்ளின் ஜே. சாப்பர் |
தயாரிப்பு | பிராங்க் மக்கார்த்தி |
திரைக்கதை | பிரான்சிஸ் போர்ட் கோப்போலா எட்மண்ட் எச். நார்த் |
இசை | ஜெர்ரி கோல்ட்ஸ்மித் |
நடிப்பு | ஜார்ஜ் சி. ஸ்காட்ட் கார்ல் மால்டன் மைக்கேல் பேட்ஸ் கார்ல் மைக்கேல் வோக்ளர் |
ஒளிப்பதிவு | பிரெட் ஜே. கோயன்கம்ப் |
படத்தொகுப்பு | பௌலர் |
விநியோகம் | 20th Century Fox |
வெளியீடு | ஏப்ரல் 2, 1970 |
ஓட்டம் | 170 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $12 மில்லியன் |
மொத்த வருவாய் | $61,749,765[1] |
குறிப்புகள்
- ↑ "Patton, Box Office Information". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் January 29, 2012.
வெளி இணைப்புகள்
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: பேட்டன் (திரைப்படம்)
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் பேட்டான்
- அழுகிய தக்காளிகளில் பேட்டான்
- Opening Speech from the Movie in Text, Audio and Video from AmericanRhetoric.com