த பிராட்வே மெலடி (திரைப்படம்)

Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:17, 1 மார்ச்சு 2012 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox film | name = த பிராட்வே ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

த பிராட்வே மெலடி (The Broadway Melody) 1929 இல் வெளியான அமெரிக்க இசைத் திரைப்படமாகும். ஹாரி பியுமான்ட் ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. சார்லஸ் கிங், அனிதா பேஜ், பேசி லவ், ஜெட் ப்ரௌட்டி ஆகியோர் நடித்துள்ளனர். நாசியோ ஹெர்ப் பிரவுன், ஜார்ஜ் கோஹன், வில்லியர்ட் ராபின்சன் ஆகியோர் இசையமைத்துள்ளனர். இத்திரைப்படம் இரண்டு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதினை வென்றது.

த பிராட்வே மெலடி
The Broadway Melody
இயக்கம்ஹாரி பியுமான்ட்
தயாரிப்புஇர்விங் தால்பெர்க்
லாரன்ஸ் வெய்ன்கார்டன்
கதைஎட்மண்ட் கோல்டிங்
நார்மன் ஹூஸ்டன்
ஜேம்ஸ் க்லீசன்
இசைநாசியோ ஹெர்ப் பிரவுன்
ஜார்ஜ் கோஹன்
வில்லியர்ட் ராபின்சன்
நடிப்புசார்லஸ் கிங்
அனிதா பேஜ்
பேசி லவ்
ஜெட் ப்ரௌட்டி
ஒளிப்பதிவுஜான் அர்னால்ட்
விநியோகம்மெட்ரோ-கோல்ட்வின்-மேயர்
வெளியீடுபெப்ரவரி 1, 1929 (1929-02-01) (அமெரிக்கா)
ஓட்டம்110 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்


மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்