மிட்நைட் கவுபாய்
மிட்நைட் கவுபாய் (Midnight Cowboy) 1969 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். ஜெரோம் ஹெல்மேன் ஆல் தயாரிக்கப்பட்டு ஜான் ச்லெஸ்சிங்கர் ஆல் இயக்கப்பட்டது. டஸ்டின் ஹாப்மேன், ஜான் வோயிட், சில்வியா மைல்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் மூன்று அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து மூன்றையுமே வென்றது.
மிட்நைட் கவுபாய் Midnight Cowboy | |
---|---|
இயக்கம் | ஜான் ச்லெஸ்சிங்கர் |
தயாரிப்பு | ஜெரோம் ஹெல்மேன் |
திரைக்கதை | வால்டோ சால்ட் |
இசை | ஜான் பெர்ரி |
நடிப்பு | டஸ்டின் ஹாப்மேன் ஜான் வோயிட் சில்வியா மைல்ஸ் |
ஒளிப்பதிவு | ஆடம் ஹோலாண்டர் |
படத்தொகுப்பு | ஹுக்ஹ் ராபர்ட்சன் |
விநியோகம் | யுனைட்டட் ஆர்டிஸ்டுகள் |
வெளியீடு | மே 25, 1969 |
ஓட்டம் | 113 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $3.6 மில்லியன் |
மொத்த வருவாய் | $44,785,053[1] |
விருதுகள்
வென்றவை
- சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
- சிறந்த படத்திற்கான அகாதமி விருது
- சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது
மேற்கோள்கள்
- ↑ "Box Office Information for Midnight Cowboy". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் February 26, 2012.