த லொஸ்ட் வீக்கென்ட் (திரைப்படம்)
த லாஸ்ட் வீக்கென்ட் (The Lost Weekend) 1945 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். சார்ல்ஸ் பிராக்கேட் ஆல் தயாரிக்கப்பட்டு பில்லி வில்டர் ஆல் இயக்கப்பட்டது. ரே மில்லன்ட் ஜேன் வைமேன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஏழு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து நான்கு அகாதமி விருதுகளை வென்றது.
த லாஸ்ட் வீக்கென்ட் The Lost Weekend | |
---|---|
இயக்கம் | பில்லி வில்டர் |
தயாரிப்பு | சார்ல்ஸ் பிராக்கேட் |
திரைக்கதை | சார்ல்ஸ் பிராக்கேட் பில்லி வில்டர் |
இசை | மைக்லாஸ் ராசா |
நடிப்பு | ரே மில்லாந்து ஜேன் வைமேன் |
ஒளிப்பதிவு | ஜான் செய்த்ஸ் |
படத்தொகுப்பு | டான் ஹார்ரிசன் |
விநியோகம் | பாராமவுண்ட் பிக்சர்கள் |
வெளியீடு | நவம்பர் 16, 1945 |
ஓட்டம் | 101 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $1.25 மில்லியன் |
விருதுகள்
வென்றவை
- சிறந்த நடிகருக்கான அகாதமி விருது
- சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
- சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
- சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது
பரிந்துரைக்கப்பட்டவை
- சிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருது
- சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
- சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் த லாஸ்ட் வீக்கென்ட்
- டி.சி.எம் திரைப்பட தரவுத்தளத்தில் த லாஸ்ட் வீக்கென்ட்
- ஆல் மூவியில் த லாஸ்ட் வீக்கென்ட்
- அழுகிய தக்காளிகளில் த லாஸ்ட் வீக்கென்ட்
- The Lost Weekend film review at filmsite.org