88ஆவது அகாதமி விருதுகள்

Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:16, 2 மார்ச்சு 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("88th Academy Awards" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது)

88ஆவது அகாதமி விருதுகள் விழா (ஆஸ்கார்கள் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது), 2015 ஆம் ஆண்டில் வெளிவந்தத் திரைப்படங்களில் சிறந்தவற்றைப் பாராட்டுவதற்காக பிப்ரவரி 28, 2016 அன்று நடந்தது,[1][2] 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது.[3][4] கிரிசு ரொக் இவ்விழாவினை இரண்டாவது முறையாக நடத்தினார்.[5]


மேட் மேக்ஸ்: புயூரி ரோட் ஆறு விருதுகளை வென்றது. The Revenant நியமிக்கப்பட்ட 12 விருதுகளில் மூன்று விருதுகளை வென்றது. Best Picture விருதினை ஸ்பாட்லைட் திரைப்படம் வென்றது.[6]

விருதுகள்

Awards

 
Alejandro G. Iñárritu, சிறந்த இயக்குனர்
 
Leonardo DiCaprio, சிறந்த நடிகர்
 
Brie Larson, சிறந்த நடிகை





References

  1. "88th Academy Awards/Oscars 2016 Live Streaming 28th Feb 2016". ulaska (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் February 28, 2016.
  2. "When Are The Oscars 2016? Start Time and Date for The 88th Academy Awards!". Jim Donnelly (The Academy). January 29, 2016. http://oscar.go.com/news/oscar-news/when-are-the-oscars-2016-start-time-and-date-for-the-88th-academy-awards. பார்த்த நாள்: February 1, 2016. 
  3. Pedersen, Erik (April 9, 2015). "Oscars: Academy Announces Show Dates For Next Three Years, Dates For 2015–16 Season". Deadline.com (Penske Media Corporation). பார்க்கப்பட்ட நாள் May 23, 2015.
  4. "Oscars: Glenn Weiss to Direct the Show, Billy Kimball to Write". Yahoo! News. February 18, 2016. பார்க்கப்பட்ட நாள் March 1, 2016.
  5. Oldham, Stuart (October 21, 2015). "Chris Rock Confirmed to host The Oscars". Variety. http://variety.com/2015/film/news/chris-rock-oscars-host-1201623174/. பார்த்த நாள்: October 21, 2015. 
  6. Battaglio, Stephen (February 29, 2016). "Oscars 2016 Updates: The upsets and surprises, Leo wins, Rocky loses, and 'Spotlight' walks away with gold". Los Angeles Times. பார்க்கப்பட்ட நாள் February 29, 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=88ஆவது_அகாதமி_விருதுகள்&oldid=2032294" இலிருந்து மீள்விக்கப்பட்டது