தொழிலாளர் மேற்பார்வை கருத்தரங்கு, 1947
தொழிலாளர் மேற்பார்வை கருத்தரங்கு, 1947 (ஆங்கிலம்:Labour Inspection Convention, 1947) பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு நடத்திய ஓர் அவையாகும்.
C81 | |
---|---|
பன்னாட்டு தொழிலாளர் அமைப்பின் கருத்தரங்கு | |
ஒப்புதள் பெற்ற நாள் | சூலை 11, 1947 |
நடப்பிற்கு வந்த நாள் | ஏப்ரல் 7, 1950 |
வகை | தொழிலாளர் மேற்பார்வை |
Subject | தொழிலாளர் மேலாண்மை மற்றும் மேற்பார்வை |
முன் | Final Articles Revision Convention, 1946 |
பின் | Social Policy (Non-Metropolitan Territories) Convention, 1947 |
ஏற்புறுதி
2014 இன்படி, 186 பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு நாடுகளில் 145 நாடுகள் இதை ஏற்புறுதி செய்து உள்ளன.