செயற்கைக் கதிரியக்க ஓரிடத்தான்
செயற்கையாக ஆய்வுக்கூடங்களில் அல்லது அணுக்கரு உலையில் உருவாக்கப்படும் கதிரியக்க அணுக்கரு
செயற்கைக் கதிரியக்க ஓரிடத்தான் (ஆங்கில மொழி: Synthetic radioisotope) என்பன்து ஒரு தனிமத்தின் கதிரியக்க அணுக்கருவாகும். இவை இயற்கையாக அமைவது இல்லை, செயற்கையாக ஆய்வுக்கூடன்களில் அல்லது அணுக்கரு உலை இருப்பன. இவற்றை துகள் முடுக்கிகள் மூலமாகவும் உருவாகலாம். இவை பெரிதும் நிலையில்லாதவை, சில மணித்துளிகளிலேயே வேறொரு அணுவாக மாறிவிடும்.