மிச்சிகன் அவென்யூ (சிகாகோ)
சிகாகோ நகரத் தெரு
மிச்சிகன் அவென்யூ ஒரு வட-தெற்கு தெருவாகும்.[1] சிகாகோ தண்ணீர் தொட்டி, சிகாகோ கலை நிறுவனம், மில்லெனியம் பூங்கா போன்றவை மிச்சிகன் அவென்யூவில் உள்ளன. சிகாகோவாசிகளுக்கும் சுற்றுலாப்பயணிகளுக்கும் இத்தெரு நன்றாகவே தெரியும்.
மிச்சிகன் அவென்யூ | |
---|---|
100 East | |
தெற்கு முனை: | 12628 தெற்கு |
வடக்கு முனை: | 950 வடக்கு |
வரலாறு
1924இல், முதன்முதலாக டிராபிக் விளக்குகள் சிகாகோவில் மிச்சிகன் அவென்யூவில் பொருத்தப்பட்டன.[2]
வடக்கு மிச்சிகன் அவென்யூ மற்றும் தி மெக்னிபிசென்ட் மைல்
தற்போது சிகாகோ ஆற்றின் வடக்கு பகுதியை தி மெக்னிபிசென்ட் மைல் என்று அழைக்கபடுகின்றது. சில நேரங்களில் தி மேக் மைல் என்றும் அழைக்கபடுகின்றது.
குறிப்புகள்
- ↑ Hayner, Don; McNamee, Tom (1988). Streetwise Chicago, Michigan Avenue/Michigan Avenue (Pvt.). Loyola University Press. p. 87. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8294-0597-6.
- ↑ "Golden opportunity". Chicago Tribune Magazine: pp. 31. 2007-11-25