சிறிசங்கபோதி
சிறிசங்கபோதி (பொ.பி. 252 - 254) என்பவன் இலங்கையை ஆண்ட முதலாம் லம்பகர்ண அரசர்களுள் பதினைந்தாமானவன். முதலாம் லம்பகர்ண அரசர்களுள் பதிமூன்றாமானவனான விசயகுமாரன் (பொ.பி. 247 - 248) ஆட்சியின் போது இருந்த தலைமை அமைச்சர்களுள் இரண்டாமானவன். இவனது ஆட்சிக்கு முன்னும் பின்னும் விசயகுமாரன் ஆட்சியின் போதிருந்த மற்ற இரு அமைச்சர்களான முதலாம் சங்க திச்சன் (பொ.பி. 248 - 252) என்பவனும் கோதாபயன் என்பவனும் (பொ.பி. 254 - 267) முறையே இலங்கையை அரசாண்டனர்.
மூலநூல்
தொகு- களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்), நாம் தமிழர் பதிப்பகம், மயிலை சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.