சிறிய மீன் கழுகு

சிறிய மீன் கழுகு
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Accipitriformes
குடும்பம்: Accipitridae
பேரினம்: Ichthyophaga
இனம்: I. humilis
இருசொற் பெயரீடு
Ichthyophaga humilis
(Müller,S & Schlegel, 1841)

சிறிய மீன் கழுகு (Lesser fish eagle) இந்தியத் துணைக்கண்டம் காடுகளில் காணப்படும் உயிர்வேட்டைப் பறவையாகும். குளம், ஏரி போன்ற நீர்நிலைகளின் ஓரங்களில் காணப்படும் இவை மீன்களை அதிகமாகப் பிடித்து உட்கொள்கின்றன. இமயமலை, தென்கிழக்காசியா, இந்தியாவின் மாநிலங்களான குசராத்து, தமிழ்நாட்டுப்பகுதியான காவிரியின் வடிநிலம், மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள ஆனை மலைக் காடுகள் போன்ற இடங்களில் காணப்படுகின்றன.


குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறிய_மீன்_கழுகு&oldid=2188510" இருந்து மீள்விக்கப்பட்டது