சிறீ கோவிந்த குரு பல்கலைக்கழகம்
சிறீ கோவிந்த குரு பல்கலைக்கழகம் (Shri Govind Guru University) இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் கோத்ராவில் அமைந்துள்ள மாநில பல்கலைக்கழகம் ஆகும். இது 2015- ஆம் ஆண்டில் குஜராத் அரசாங்கத்தின் சிறீ கோவிந்த குரு பல்கலைக்கழகச் சட்டம், 2015[2] மூலம் நிறுவப்பட்டது. இப்பல்கலைக்கழகம் 2016-இல் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது. கிழக்கு குஜராத்தில் உள்ள பஞ்சமகால், மகிசாகர், தாகோத், சோட்டா உதய்பூர் மற்றும் வதோதரா ஆகிய மாவட்டங்களில் இப்பல்கலைக்கழகம் அதிகார வரம்பைக் கொண்டுள்ளது.[3] 172 இணைவுப்பெற்ற கல்லூரிகளுடன்[4] செயல்படும் இப்பல்கலைக்கழகம் சமூக மற்றும் மத சீர்திருத்தவாதியான கோவிந்த குருவின் பெயரால் அழைக்கப்படுகிறது.
வகை | பொதுப் பலகலைக்கழகம் |
---|---|
உருவாக்கம் | 2015 |
துணை வேந்தர் | பிரதாப்சிங் செளகான்[1] |
பதிவளர் | அணில் சோலங்கி |
அமைவிடம் | , , |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா) |
இணையதளம் | sggu |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Vice Chancellor Message". sggu.ac.in. Shree Govind Guru University. பார்க்கப்பட்ட நாள் 11 June 2021.
- ↑ "Shri Govind Guru University Act" (PDF). The Gujarat Government Gazette. Government of Gujarat. 2015. Archived from the original (PDF) on 22 ஜூன் 2017. பார்க்கப்பட்ட நாள் 6 July 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Jurisdiction of University". Shri Govind Guru University. Archived from the original on 17 ஜூன் 2017. பார்க்கப்பட்ட நாள் 6 July 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "About Us - Shri Govind Guru University". Shri Govind Guru University. Archived from the original on 6 ஜூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 6 July 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)