சிறீ சாய்ராம் பொறியியல் கல்லூரி
சிறீ சாய்ராம் பொறியியல் கல்லூரி[4] ( முன்னர் ஷீரடி சாயி பொறியியல் கல்லூரி என அழைக்கப்படது) என்பது இந்தியாவின், கர்நாடகத்தின், பெங்களூர், ஆனேக்கல்லில் அமைந்துள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். ஐஎஸ்ஓ 9001: 2015 தரச் சான்றிதழைப் பெற்ற, இந்தக் கல்லூரியானது புதுதில்லி, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் ஒப்புதலை பெற்றது ஆகும். மேலும் பெலகாவி, விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றதாகவும் உள்ளது.[5]
குறிக்கோளுரை | We build a better nation through quality education |
---|---|
வகை | பொறியியல் கல்லூரி |
உருவாக்கம் | 1997[1] |
தலைவர் | லியோ முத்து |
முதல்வர் | முனைவர் வி. விஜயகுமார்[2] |
CEO | சாய் பிரகாஷ் லியோ முத்து[3] |
கல்வி பணியாளர் | 140 |
மாணவர்கள் | ~1800 |
அமைவிடம் | , , 12°24′21″N 77°25′33″E / 12.4058°N 77.4257°E |
வளாகம் | 45 ஏக்கர் |
சுருக்கப் பெயர் | SSCE |
சேர்ப்பு | விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://sairamce.edu.in |
மதிப்பீடுகள் மற்றும் தரவரிசை
தொகு- அவுட்லுக் இதழின் இந்தியாவின் சிறந்த பொறியியல் கல்லூரிகள் பட்டியல்- 2015 இன்படி: பெங்களூரில் 9 வது இடத்தையும், கர்நாடகத்தில் 13 வது இடத்தையும் & இந்தியாவில் 78 வது இடத்தை வகித்தது.[6]
- டேட்டாகுவிஸ்ட்டின் கூற்றின்படி இந்தியாவின் சிறந்த தனியார் டி-ஸ்கூல் தரவரிசை - 2015இன்படி : பெங்களூரில் 10 வது இடம், கர்நாடகத்தில் 13 வது இடம் & இந்தியாவில் 83 வது இடம் வகித்தது.[7]
- ஹையர் எஜுகேசன் ரிவ்யூவின் இந்தியாவின் சிறந்த 100 தனியார் பொறியியல் கல்லூரிகள் - 2015இல்: பெங்களூரூவில் 9 வது இடத்தையும், கர்நாடகத்தில் 17 ஆவது இடத்தயும் இந்தியாவில் & 64 வது இடத்தையும் பெற்றது.[8]
- கேரியர்360: AAA + மதிப்பீடு[9]
- எஜுகேசன் வேல்ட் மதிப்பீட்டின்படி முதல் தர 100 தனியார் பொறியியல் கல்லூரிகள் - 2016 பட்டியலில் : பெங்களூரில் 8 வது இடம், கர்நாடகத்தில் 13 வது இடம் & இந்தியாவில் 70 வது இடம்.[10]
- டேட்டாகுவிஸ்ட்டின் இந்தியாவின் தலைசிறந்த 100 தனியார் டி-ஸ்கூல்களுக்கான பட்டியல் - 2016இன்படி: பெங்களூரில் 8 வது இடம், கர்நாடகத்தில் 10 வது இடம் & இந்தியாவில் 61 வது இடம்.[11]
- ஹையர் எஜுகேசன் ரிவ்யூவில் 2016 ஆண்டுக்கான இந்தியாவின் உயர் கல்வி ஆய்வு பொறியியல் கல்லூரி.[12]
- அவுட்லுக் இதழின் 2016 ஆண்டைய மதிப்பீட்டில் இந்தியாவின் தலைசிறந்த பொறியியில் கல்லூரிகளில் 77வது இடத்தைப் பெற்றது.[13]
- டைம்ஸ் இன்னிங்ஸ் இன்ஸ்டிடியூட்டின் கணக்கெடுப்பு 2017வின்படி இந்தியாவில் - 92 வது இடமும், பெங்களூரில் 10 வது இடமும், கர்நாடகத்தில் 12 வது இடத்தையும் பெற்றது.[14]
- அவுட்லுக் இதழின் 2017 ஆண்டைய இந்தியாவின் தலைசிறந்த 100 பொறியியல் கல்லூரிகள் பட்டியலில், தொடர்ந்து 3 வது முறையாக 77வது இடத்தைப் பெற்றது. பெங்களூரில் 8 வது இடத்தையும். கர்நாடகத்தில் 15வது இடத்தையும் பெற்றது.[15]
- எஜுகேசன் வோர்ட் - மனிதவள மேம்பாட்டு இதழின் 2017 ஆண்டய பட்டியலில் 92 வது இடத்தையும், பெங்களூரில் 11 வது இடமும், கர்நாடகத்தில் 17 இடமும் பெற்றது.[16]
- ஹையர் எஜுமேசன் ரிவ்யூவின் 2017 ஆண்டய இந்தியாவின் தலை சிறந்த 100 பொறியியல் கல்லூரிகள் பட்டியலில் இக்கல்லூரி தொடர்ந்து 4ஆவது ஆண்டக இடம்பெற்றது. இப்பட்டியலில் இந்திய அளவில் 41 வது இடமும், பெங்களூரில் 5 வது இடமும், கர்நாடகத்தில் 11 வது இடத்தையும் பெற்றது.[17]
- டேட்டாகியூஸ்ட்டின் இந்தியாவின் தலைசிறந்த 100 தனியார் டி-ஸ்கூல்களுக்கான 2017 ஆண்டைய பட்டியலில்: இந்திய அளவில் 55வது இடத்தையும், பெங்களூரில் 7 வது இடத்தையும், கர்நாடகத்தில் 10 வது இடத்தையும் பெற்றது.[18]
வளாகத்தின் அமைவிடம்
தொகுஇந்த கல்லூரியானது பெங்களூர் நகர மாவட்டத்தில் உள்ள ஆனேக்கல்லில் உள்ளது.[19]
வழங்கப்படும் படிப்புகள்
தொகுஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியானது வி.டி.யு[20] உடன் முடக்கலையில் இணைந்து பின்வரும் இளங்கலைப் பொறியியல் படிப்புகளை வழங்கிவருகிறது;
கல்லூரி குறித்து
தொகுஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியானது (முன்னர் ஷீர்டி சாய் பொறியியல் கல்லூரி), பெங்களூரின் மகடி சாலையில் உள்ள பகுதியில் 1997 ஆம் ஆண்டு தற்காலிக இடத்தில் தொடங்கப்பட்டது. அதன்பிறகு தற்போதைய இடத்துக்கு மாற்றப்பட்டது
மேற்கோள்கள்
தொகு- ↑ "About us". Sri Sairam College of Engineering, Anekal, Bengaluru.
- ↑ "Dr Y Vijayakumar". Sri Sairam College of Engineering, Bengaluru.
- ↑ "Sai Prakash Leo Muthu". Sri Sairam College of Engineering, Bengaluru.
- ↑ "About Us". Sri Sairam College of Engineering, Bengaluru.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-05-01. பார்க்கப்பட்ட நாள் 2019-05-06.
- ↑ http://www.outlookindia.com/article/top-100-engineering-colleges-in-2015/294646
- ↑ http://www.dqindia.com/indias-best-private-t-schools-ranked-for-the-first-time/
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-10-16. பார்க்கப்பட்ட நாள் 2019-05-06.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-10-31. பார்க்கப்பட்ட நாள் 2019-05-06.
- ↑ "India's Best non-IIT Engineering Colleges 2016 :: Educationworld.in". Educationworld.in. Archived from the original on 2016-05-25. பார்க்கப்பட்ட நாள் 2016-05-26.
- ↑ http://www.dqindia.com/meet-indias-top-100-private-t-schools-for-2016/
- ↑ http://www.thehighereducationreview.com/magazine/student-engagement-sri-sairam-college-of-engineering-BSJA566675119.html
- ↑ http://www.outlookindia.com/magazine/story/top-100-engineering-colleges-in-2016/297392
- ↑ http://times-engineering-survey.com/
- ↑ http://www.outlookindia.com/magazine/story/top-100-engineering-colleges-in-2017/298916
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-02-25. பார்க்கப்பட்ட நாள் 2019-05-06.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-06-13. பார்க்கப்பட்ட நாள் 2019-05-06.
- ↑ http://www.dqindia.com/top-100-private-t-schools-2017-in-india/
- ↑ https://www.google.co.in/maps/place/Sri+Sairam+College+of+Engineering/@12.6894938,77.7186585,14z/data=!4m5!1m2!2m1!1ssri+sairam+college+of+engineering+bangalore!3m1!1s0x0000000000000000:0xb319336ea49daae8
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-05-01. பார்க்கப்பட்ட நாள் 2019-05-06.
- ↑ "BE EEE". Sri Sairam College of Engineering, Bengaluru.
- ↑ "BE ECE". Sri Sairam College of Engineering, Bengaluru.
- ↑ "BE CSE". Sri Sairam College of Engineering, Bengaluru.
- ↑ "BE MECH". Sri Sairam College of Engineering, Bengaluru.
வெளி இணைப்புகள்
தொகு- சிறீ சாய்ராம் பொறியியல் கல்லூரி பரணிடப்பட்டது 2019-05-06 at the வந்தவழி இயந்திரம்