சிறுத்த பெருநாரை

சிறுத்த பெருநாரை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
L. javanicus
இருசொற் பெயரீடு
Leptoptilos javanicus
Horsfield, 1821

சிறுத்த பெருநாரை (lesser adjutant) என்பது பெருநாரை பேரினத்தைச் சேர்ந்த ஒரு சிற்றினம் ஆகும். இப்பறவைக்குப் பெருநாரையைப்போல் நெஞ்சில் தொங்கும் பை கிடையாது. இதன் முதுகு ஒளிரும் கருமை நிறத்திலும், அடிப்புறம் வெள்ளை நிறத்திலும் காணப்படும். இப்பறவை இந்தியா முழுக்க பரவலாகவும், தென்கிழக்காசியாவிலிருந்து ஜாவா வரையிலும் காணப்படுகின்றது.

மேற்கோள்

தொகு
  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2013). "Leptoptilos javanicus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுத்த_பெருநாரை&oldid=3769757" இலிருந்து மீள்விக்கப்பட்டது