சிலாங்கூர் ஆறு

சிலாங்கூர் ஆறு (மலாய்: Sungai Selangor; ஆங்கிலம்: Selangor River); மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தின், உலு சிலாங்கூர் மாவட்டம்; கோலா சிலாங்கூர் மாவட்டம்; கோம்பாக் மாவட்டம் ஆகிய மாவட்டங்களைக் கடந்து செல்லும் ஆறாகும். அத்துடன் சிலாங்கூர் மாநிலத்தின் மிக முக்கியமான ஆறுகளில் ஒன்றாகும்.[2]

சிலாங்கூர் ஆறு
Selangor River
அமைவு
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
மாவட்டங்கள்உலு சிலாங்கூர்
கோலா சிலாங்கூர்
கோம்பாக்
சிறப்புக்கூறுகள்
மூலம்நுவாங் மலை
Gunung Nuang
 ⁃ அமைவுசிலாங்கூர்; பகாங்
 ⁃ ஆள்கூறுகள்3°34′21″N 101°42′19″E / 3.57250°N 101.70528°E / 3.57250; 101.70528
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
மலாக்கா நீரிணை
 ⁃ ஆள்கூறுகள்
3°20′26″N 101°13′59″E / 3.34056°N 101.23306°E / 3.34056; 101.23306
நீளம்110 km (68 mi)[1]
வடிநில சிறப்புக்கூறுகள்
துணை ஆறுகள் 
 ⁃ இடதுகுந்தாங் ஆறு; பத்தாங்காலி ஆறு; ரெனிங் ஆறு
 ⁃ வலதுதிங்கி ஆறு
ஆற்றுப் படுகை2176 ச.கி.மீ.

இந்த ஆறு சிலாங்கூர் வரலாற்றில் மிக ஆழமான தடங்களைப் பதித்து உள்ளது. அதனால் தான் இந்த ஆற்றுக்கு சிலாங்கூர் மாநிலத்தின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.[1]

சிலாங்கூர் மாநிலத்தின் கிழக்கில் கோலா குபு பாரு (Kuala Kubu Bharu) நகரின் வழியாகப் பயணித்து; மேற்கில் கோலா சிலாங்கூர் (Kuala Selangor) நகர் வரை தொடர்ந்து; இறுதியில் மலாக்கா நீரிணையில் கலக்கிறது.

பொது

தொகு

படுகையில் உள்ள நகரங்கள்

தொகு

காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Profil Lembangan Sungai Negeri Selangor". www.luas.gov.my (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 10 May 2023.
  2. "Pencemaran Sungai Selangor akibat sisa industri: Azmin". Utusan Borneo Online. BERNAMA. 13 October 2014 இம் மூலத்தில் இருந்து 4 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304044723/http://www.utusanborneo.com.my/content/pencemaran-sungai-selangor-akibat-sisa-industri-azmin. 

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலாங்கூர்_ஆறு&oldid=4123560" இலிருந்து மீள்விக்கப்பட்டது