சிலோட்டி மொழி
இந்திய-ஆரிய மொழிகள்
சிலோட்டி மொழி இந்திய-ஆரிய மொழிக்குடும்பத்தில் ஒன்றாகும். இம்மொழி 11 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது, வங்காளதேசத்தின் சில்ஹெட் கோட்டம், அசாமின் பராக் பள்ளத்தாக்கு, திரிபுராவின் வடக்குப் பகுதிகள் ஆகிய இடங்களில் அதிக அளவிலும்,[1] மேகாலயா, மணிப்பூர், நாகாலாந்து ஆகிய இந்திய மாநிலங்களிலும் ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, கனடா, மத்திய கிழக்கு ஆகிய நாடுகளிலும் சிறிய அளவிலும் பேசப்படுகிறது. இது வங்காள மொழியின் ஒரு வட்டார வழக்கு என்று பலர் பலவிதமாக கருதுகின்றனர், எனினும் பெரும்பாலான மொழியியலாளர்கள் இதை ஒரு தனித்த மொழியாக கருதுகின்றனர்.[2][3]
சிலோட்டி மொழி | |
---|---|
ꠎꠂꠘ꠆ꠔꠣꠙꠥꠞꠤ ꠛꠟꠣ | |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 13,980,000 (date missing) |
இந்திய-ஐரோப்பியம்
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | syl |
சிலோட்டி மொழி எழுத்துக்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Sylheti is an Indo-Aryan language spoken by about 11 million people in India and Bangladesh (Hammarström et al., 2017). Sylheti is an Eastern Indo-Aryan language, primarily spoken in the Sylhet division of Bangladesh, and in Barak valley, in Assam of the India and in the northern parts of the state of Tripura in India."(Mahanta & Gope 2018, ப. 81)
- ↑ "Along the linguistic continuum of eastern Indic languages, Sylheti occupies an ambiguous position, where it is considered a distinct language by many and also as a dialect of Bengali or Bangla by some others." (Mahanta & Gope 2018, ப. 81)
- ↑ "At the geographical extremes, Chittagonian, Sylheti, Mal Paharia, and Rohingya are so unintelligible to speakers of other dialects that they are almost universally considered by linguists to be separate languages on their own." (Khan 2018)