சிலோன்தெல்பூசா அர்மேதா

சிலோன்தெல்பூசா அல்பினா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
மலக்கோசிடுரக்கா
வரிசை:
குடும்பம்:
ஜிகேர்சினுசிடே
பேரினம்:
இனம்:
சி. அர்மேதா
இருசொற் பெயரீடு
சிலோன்தெல்பூசா அர்மேதா
(என்ஜி, 2005)

சிலோன்தெல்பூசா அர்மேதா(Ceylonthelphusa armata) என்பது ஜிகேர்சினுசிடே குடும்பத்தில் உள்ள நன்னீர் நண்டு சிற்றினமாகும். இந்த சிற்றினம் இலங்கையில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். இந்தச் சிற்றினம் வாழ்விட சீரழிவு காரணமாக அருகிய இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Bahir, M.M.; Ng Kee Lin, P.; Crandall, K.A.; Pethiyagoda, R.; Cumberlidge, N. (2008). "Ceylonthelphusa armata". IUCN Red List of Threatened Species 2008: e.T61691A12526546. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T61691A12526546.en. https://www.iucnredlist.org/species/61691/12526546. பார்த்த நாள்: 12 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலோன்தெல்பூசா_அர்மேதா&oldid=3592149" இலிருந்து மீள்விக்கப்பட்டது