சில்லகூர் (Chillakur) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் இருக்கும் கூடூர் மண்டலத்திற்கு வெளியே சற்று விரிவடைந்த ஒரு கிராமம் ஆகும். கூடூர் மண்டலத்தில் இக்கிராமம் இடம்பெற்றுள்ளது.[1][2]

சில்லகூர்
Chillakur
நாடு இந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்நெல்லூர்
மொழிகள்
 • அலுவல்பூர்வம்தெலுங்கு
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)

புவியியல் அமைப்பு

தொகு

14.1333° வடக்கு 79.8667° கிழக்கு[3] என்ற அடையாள ஆள்கூறுகளில் சில்லகூர் கிராமம் பரவியுள்ளது. மேலும், கடல் மட்டத்தில் இருந்து 14 மீட்டர்கள் (49 அடி) உயரத்தில் இக்கிராமம் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Guntur District Mandals" (PDF). Census of India. p. 234. பார்க்கப்பட்ட நாள் 19 January 2015.
  2. "List of Urban Agglomerations and their Constituent Units - 2011" (PDF). Census of India. p. 24. பார்க்கப்பட்ட நாள் 14 August 2015.
  3. Falling Rain Genomics.Chillakur
"https://ta.wikipedia.org/w/index.php?title=சில்லகூர்&oldid=2005582" இலிருந்து மீள்விக்கப்பட்டது