சிள்வண்டு (எச்சரிக்கை ஒலி)
வணிக வானூர்திகளின் விமானி அறையில் எழுப்ப்படும் ஒரு எச்சரிக்கை ஒலி
சிள்வண்டு என்பது ஏர்பஸ் போன்ற வணிக விமானங்களில் விமானி அறையில் ஒலிக்கும் ஒரு வகை எச்சரிக்கை ஒலியாகும்.[1][2] இந்த ஒலியினை விமானிகள் புறக்கணிக்கமுடியாதவாறு கடினமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. "சிர்ப் சிர்ப்" எனும் ஒலியானது இதனை எழுப்பும் சிள்வண்டு என்னும் பூச்சியின் பெயரால் அழைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Flight Operations Briefing Notes" (PDF). Airbus. 4 May 2005. Archived from the original (PDF) on 3 பிப்ரவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 12 December 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "A319/A320/A321 Flightdeck and Systems Briefing for Pilots" (PDF). 8 October 2006. Archived from the original (PDF) on 12 November 2011. பார்க்கப்பட்ட நாள் 12 December 2011.