சிவப்புடல் அழகி
பூச்சி இனம்
சிவப்புடல் அழகி | |
---|---|
சிவப்புடல் அழகி (ஆண்) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Lepidoptera
|
குடும்பம்: | |
பேரினம்: | Pachliopta
|
இனம்: | P. hector
|
இருசொற் பெயரீடு | |
Pachliopta hector[1] (L. 1758)[1] | |
வேறு பெயர்கள் | |
Atrophaneura hector |
சிவப்புடல் அழகி (crimson rose, Pachliopta hector) என்பது அழகிகள் குடும்பத்தைச் சேர்ந்த பட்டாம்பூச்சியாகும். இது இந்தியாவிலும் இலங்கையிலும் மியன்மாரிலும் காணப்படுகிறது. இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர், தென்னிந்தியா, கிழக்கிந்தியா ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. அந்தமான் தீவுகளில் தனியாகவும் காணப்படுகின்றன.[2]
உசாத்துணை
தொகு- ↑ 1.0 1.1 Häuser, Christoph L.; de Jong, Rienk; Lamas, Gerardo; Robbins, Robert K.; Smith, Campbell; Vane-Wright, Richard I. (28 July 2005). "Papilionidae – revised GloBIS/GART species checklist (2nd draft)". Entomological Data Information System. Staatliches Museum für Naturkunde Stuttgart, Germany. Archived from the original on 9 செப்டம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 21 June 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Cotton, Adam; Fric, Zdenek Faltynek; Smith, Colin & Smetacek, Peter (March 2013). "Subspecies catalogue of the butterflies of India (Papilionidae): A Synopsis". Bionotes 15 (1): 5–8.
வெளி இணைப்புக்கள்
தொகுவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: