சிவப்பு மலர்கள்

எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சிவப்பு மலர்கள் இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சுரேஷ், காயத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 21-நவம்பர்-1986.

சிவப்பு மலர்கள்
இயக்கம்எஸ். ஏ. சந்திரசேகர்
தயாரிப்புஎஸ்.ஜே.தனசேகரன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசுரேஷ்
காயத்ரி
ஜெய்சங்கர்
ஸ்ரீப்ரியா
எஸ். ஏ. சந்திரசேகர்
சார்லி
செந்தில்
ஒளிப்பதிவுஎம்.கேசவன்
படத்தொகுப்புடி. ஷ்யாம் முகர்ஜி
வெளியீடுநவம்பர் 21, 1986
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள் தொகு

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=sivappu%20malargal[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவப்பு_மலர்கள்&oldid=3712148" இலிருந்து மீள்விக்கப்பட்டது