சிவப்பு லாட வெளவால்

சிவப்பு லாட வெளவால்
Rhinolophus rouxii.jpg
இனப்பெருக்க காலத்தில் ஆண்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகெலும்பி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: கைராப்பிடிரா
குடும்பம்: ரைனோலோப்பிடே
பேரினம்: ரைனோலோபசு
இனம்: ரை. ரவுக்சி
இருசொற் பெயரீடு
ரைனோலோபசு ரவுக்சி
தெம்மினிக், 1835
Rufous Horseshoe Bat area.png
சிவப்பு லாட வெளவால் பரம்பல்

சிவப்பு லாட வௌவால் (Rufous horseshoe bat)(ரைனோலோபசு ரவுக்சி) என்பது ரைனோலோபிடே குடும்பத்தில் உள்ள ஒரு வௌவால் சிற்றினம் ஆகும். இது சீனா, இந்தியா, மியான்மர், நேபாளம், இலங்கை, வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது .

இது 2002-2004ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட கடுமையான கடுமையான சுவாச நோய்க்குறியான சார்சு கொரோனா தீநுண்மியின் நோய்க்காவி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்தொகு

  1. Srinivasulu, C.; Srinivasulu, B. (2019). "Rhinolophus rouxii". IUCN Red List of Threatened Species 2019: e.T84379218A21995537. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T84379218A21995537.en. https://www.iucnredlist.org/species/84379218/21995537. பார்த்த நாள்: 18 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவப்பு_லாட_வெளவால்&oldid=3630486" இருந்து மீள்விக்கப்பட்டது