சிவாங்கி ஜோசி

இந்திய நடிகை

சிவாங்கி ஜோசி (Shivangi Joshi)(பிறப்பு 18 மே 1998) என்பவர் ஓர் இந்திய தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் 2013ஆம் ஆண்டு கெல்டி கை ஜிந்தகி ஆன்க் மிச்சோலி படத்தில் நிஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானார். பெகுசராய் படத்தில் பூனம் கதாபாத்திரத்தின் மூலம் இவர் தனது நடிப்பில் திருப்புமுனையைப் பெற்றார். ஸ்டார் பிளஸின் யே ரிஷ்தா க்யா கெஹ்லதா ஹையில் நைரா சிங்கானியா கோயங்கா மற்றும் சிரத் ஷெகாவத் கோயங்கா என இரட்டை வேடங்களில் நடித்ததற்காக ஜோசி மிகவும் பிரபலமானவர்.[1]

சிவாங்கி ஜோசி
ஜோசி 2024-ல்
பிறப்பு18 மே 1998 (1998-05-18) (அகவை 26)
புனே, மகாராட்டிரம், இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2013–முதல்
அறியப்படுவதுபெகுசராய் (தொலைக்காட்சி தொடர்)
யே ரிஷ்டா க்யா கெஹ்லதா ஹை
பாலிகா வது 2

இளமை

தொகு

ஜோசி மகாராட்டிர மாநிலம் புனேவில் பிறந்தார். உத்தராகண்டு மாநிலம் தேராதூனில் பள்ளிப்படிப்பை முடித்தார். [2]

திரைப்படம்

தொகு
ஆண்டு திரைப்படம் வேடம் குறிப்பு மேற்.
2020 லவ் எக்சு சொசைட்டி கீதாஞ்சலி குறும்படம் [3]

தொலைக்காட்சி தொடர்

தொகு
ஆண்டு தொடர் வேடம் குறிப்பு மேற்.
2013 கெல்தி ஹை ஜிந்தகி ஆங்க் மிச்சோலி த்ரிஷா एपीसोड 359
2013–2014 பெயின்டெஹா निशा
बेइंतहा अय़त हैदर [4]
2015–2016 பெகுசராய் पूनम कुमारी ठाकुर முக்கிய கதாபாத்திரம் [5]
2016–2021 யே ரிஷ்டா க்யா கெஹ்லதா ஹை நைரா சிங்கானியா கோயங்கா முக்கிய கதாபாத்திரம்
2021 சீரத் ஷெகாவத் கோயங்கா முக்கிய கதாபாத்திரம் [6]
2021–2022 பாலிகா வடு 2 ஆனந்தி பூஜாரியா சதுர்வேதி முக்கிய கதாபாத்திரம்
2023-

2024

பர்சடைன் – மௌசம் பியார் கா ஆராதனா "ஆரு/ராதி" சாக்னி முக்கிய கதாபாத்திரம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Yeh Rishta Kya Kehlta Hai's Shivangi Joshi celebrates her birthday with beau Mohsin Khan and others; see pics - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-30.
  2. DelhiFebruary 7, India Today Web Desk New; February 7, 2019UPDATED:; Ist, 2019 14:25. "50 breathtaking pics of Yeh Rishta Kya Kehlata Hai's Shivangi Joshi you cannot miss". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-30. {{cite web}}: |first3= has numeric name (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: numeric names: authors list (link)
  3. "Shivangi Joshi to make her Cannes debut at 2020 film festival with her short film". https://www.indiatoday.in/movies/celebrities/story/shivangi-joshi-to-make-her-cannes-debut-at-2020-film-festival-1637880-2020-01-17. பார்த்த நாள்: 17 September 2023. 
  4. "Vikas Grover: I am happy for Shivangi Joshi's success". The Times of India.
  5. "Meet the dashing Thakurs of Begusarai". The Times of India.
  6. "Shivangi Joshi makes a strong comeback as a boxer in Yeh Rishta Kya Kehlatha Hai; see motion poster". द टाइम्स ऑफ़ इण्डिया. 15 January 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவாங்கி_ஜோசி&oldid=4170362" இலிருந்து மீள்விக்கப்பட்டது