சிவா மனசுல சக்தி (தொலைக்காட்சித் தொடர்)

சிவா மனசுல சக்தி என்பது விஜய் தொலைக்காட்சியில் சனவரி 21, 2019 முதல் மார்ச்சு 14, 2020 வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சித் தொடர் ஆகும்.[1]. இந்த தொடர் இந்தி மொழியில் ஒளிபரப்பான 'து சூரஜ் மை சாஞ்ச், பியாஜி' என்ற தொடரின் மறுதயாரிப்பாகும்.[2][3]

சிவா மனசுல சக்தி
வகைகுடும்பம்
காதல்
நாடகம்
இயக்கம்பஷீர்
நடிப்பு
  • விக்கிரம் ஸ்ரீ
  • தனுஜா
நாடுஇந்தியா
மொழிதமிழ்மொழி
அத்தியாயங்கள்355
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்21 சனவரி 2019 (2019-01-21) –
14 மார்ச்சு 2020 (2020-03-14)
Chronology
தொடர்புடைய தொடர்கள்து சூராஜ் மை சாஞ்ச், பியாஜி (இந்தி)
அக்னிசாட்சி (தெலுங்கு)
சர்வமங்கள மாங்கல்யே (கன்னடம்)
அர்தாங்கினி (பெங்காலி)

இந்த தொடர் சிவா கதாபாத்திரத்தில் 'விக்கிரம் ஸ்ரீ' என்ற புதுமுக நடிகர் நடிக்க இவருக்கு ஜோடியாக சக்தி என்ற கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை 'தனுஜா' நடிக்கின்றார்.

கதைச்சுருக்கம் தொகு

இந்த தொடரின் கதை சிவ பக்தனான சிவா உயிரைக் கொடுத்து காதலர்களை சேர்த்து வைக்கிற நல்ல மனசுக்காரன். ஊருக்கெல்லாம் கல்யாணம் பண்ணி வைக்கிற அவனுக்கு ஒரு கல்யாணம் நடக்க மாட்டேங்குதே என்கிற கவலை ஊருக்கு. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக சக்தி என்ற பெண்ணை திருமணம் செய்கின்றான், திருமணத்திற்கு பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் எப்படி புரிந்து கொண்டார்கள் என்பதுதான் கதை.

நடிகர்கள் தொகு

முதன்மை கதாபாத்திரம் தொகு

  • விக்கிரம் ஸ்ரீ - சிவா
  • தனுஜா - சக்தி
  • வீனா பொன்னப்பா - பைரவி

துணைக் கதாபாத்திரங்கள் தொகு

  • ஜனனி பிரதீப் - நித்யா
  • காயத்ரி புவனேஷ் - ரேகா
  • ராகுல் கனகராஜ் - மாருதி
  • பிரகாஷ் ராஜன் -
  • மணிக்கண்டன் - கண்ணன்
  • கணேஷ் - சித்து
  • ரஞ்சினி பிரதீப் - துர்கா
  • சத்யா - ராஜன்
  • லதா - ராஜலட்சுமி
  • கே.நட்ராஜ் - ராமமூர்த்தி
  • நித்யலட்சுமி → அபிநவ்யா - சத்யா

சர்வதேச ஒளிபரப்பு தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

விஜய் தொலைக்காட்சி : திங்கள்-சனி மாலை 6 மணிக்கு
முன்னைய நிகழ்ச்சி சிவா மனசுல சக்தி அடுத்த நிகழ்ச்சி
பகல் நிலவு ஆயுத எழுத்து