சிவெட்சு
சிவெட்சு (CIVETS) கொலம்பியா, இந்தோனேசியா, வியட்நாம், எகிப்து, துருக்கி, தென்னாப்பிரிக்கா ஆகிய ஆறு வளரும் பொருளாதாரங்களைக் கூட்டாகக் குறிக்கும் சுருக்கச் சொல்லாகும்.[1] பன்முக, துடிப்பான பொருளாதாரங்கள், இளைய, வளரும் மக்கள்தொகை போன்ற பல காரணங்களுக்காக இவை குழுவாக குறிக்கப்படுகின்றன.[2] இந்தப் பட்டியல் கோல்ட்மேன் சாக்சின் அடுத்த பதினொன்று பட்டியலை ஒத்தது.
பொருளியல் தரவுகள்
தொகு2012ஆம் ஆண்டு சிஐஏ உலக தகவற் புத்தகத்தை ஒட்டி:
உறுப்பினர் | 2011 மொத்த உள்நாட்டு உற்பத்தி[3] (nominal PPP)[4] Millions $USD |
2011 ஆள்வீத மொத்த தேசிய உற்பத்தி (பெயரளவில் PPP)[5] $USD |
2011 Exports[6] மில்லியன் $USD |
மக்கள்தொகை சூலை. 2012 (மதிப்பீடு.) [7] | ||
---|---|---|---|---|---|---|
கொலம்பியா | 321,500 | 467,000 | 6.953 | 10,100 | 55,030 | 45,239,079 |
இந்தோனேசியா | 834,300 | 1,121,000 | 3,498 | 4,700 | 208,900 | 248,216,193 |
வியட்நாம் | 121,600 | 299,200 | 1,341 | 3,300 | 96,810 | 91,519,289 |
எகிப்து | 231,900 | 515,400 | 2,925 | 6,500 | 27,960 | 83,688,164 |
துருக்கி | 763,100 | 1,053,000 | 10,579 | 14,600 | 133,000 | 79,749,461 |
தென்னாப்பிரிக்கா | 422,000 | 554,600 | 8,370 | 11,000 | 94,210 | 48,810,427 |
இவற்றையும் காண்க
தொகுமேற்சான்றுகள்
தொகு- ↑ City Diary (2010-07-12). "Geoghegan digests and delivers new acronym". London: Telegraph.co.uk. http://www.telegraph.co.uk/finance/comment/citydiary/7886195/Geoghegan-digests-and-delivers-new-acronym.html. பார்த்த நாள்: 2012-06-28.
- ↑ "From West to East" (PDF). HSBC. பார்க்கப்பட்ட நாள் 2012-07-02.
- ↑ "Central Intelligence Agency". Cia.gov. Archived from the original on 2018-12-24. பார்க்கப்பட்ட நாள் 2012-06-28.
- ↑ "Central Intelligence Agency". Cia.gov. Archived from the original on 2014-06-25. பார்க்கப்பட்ட நாள் 2012-06-28.
- ↑ "Central Intelligence Agency". Cia.gov. Archived from the original on 2007-06-13. பார்க்கப்பட்ட நாள் 2012-06-28.
- ↑ "Central Intelligence Agency". Cia.gov. Archived from the original on 2016-08-13. பார்க்கப்பட்ட நாள் 2012-07-02.
- ↑ "Central Intelligence Agency". Cia.gov. Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2012-07-02.