சிவைஸ் கியன்ட்

சிவைஸ் கியன்ட் (Seawise Giant) என்பது முதற்தர எண்ணைத்தாங்கி கப்பலும் உலகிலுள்ள மிக நீண்ட கப்பலுமாக இருந்தது. இதன் பெயர்களாக கப்பி கியன்ட் (Happy Giant), ஜாகிர் வைக்கிங் (Jahre Viking), நொக் நெவில்ஸ் (Knock Nevis), ஒப்பமா (Oppama), மொண்ட் (Mont) ஆகிய பெயர்கள் இருந்தன. இதுவே மிக அதிக எடை கொண்ட கப்பல்களாகக் காணப்பட்டது. முழுச் சுமையுடன் இது 657,019 tonnes (646,642 long tons; 724,239 short tons) எடையும், 24.6 m (81 அடி) கப்பல் அழிழ்வளவும் கொண்டு, கப்பல் வகைகளில் இதுவே பாரியதும் ஆகக் காணப்பட்ட இது செல்ல ஆங்கிலக் கால்வாய், சுயஸ் கால்வாய், பனாமாக் கால்வாய் என்பன போதாமல் இருந்தன. ஒட்டு மொத்தமாக, இதுவே கட்டப்பட்ட கப்பல்களில் பெரியதாகவிருந்தது.[5][6]

கப்பல்
பெயர்: மொண்ட் (2009–2010)
நொக் நெவில்ஸ் (2004–2009)
ஜாகிர் வைக்கிங் (1991–2004)
கப்பி கியன்ட் (1989–1991)
சிவைஸ் கியன்ட் (1979–1989)
உரிமையாளர்: Amber Development (2009–2010)
First Olsen Tankers Pte. (2004–2009)
Loki Stream AS (1991–2004)
இயக்குனர்: Prayati Shipping (2009–2010)
பதியப்பட்ட துறைமுகம்:  சியேரா லியோனி (2009–2010)
 நோர்வே (1989–2009)
 லைபீரியா (1979–1988)
கட்டியோர்: Sumitomo Heavy Industries, Ltd.
ஜப்பான்
பணிவிலக்கம்: 2009
அடையாளம்: அமைப்புக் குறி: S6AV7
DNV ID: 16864
IMO number: 7381154[1]
MMSI no.: 564687016
விதி: 2010
குறிப்பு: [2][3][4]
பொது இயல்புகள்
வகுப்பும் வகையும்:[[

Failed to render property vessel class: vessel class property not found.

]] Imported from Wikidata (?)
வகை:மசகு எண்ணைக் கப்பல்
நிறை:
  • 2,60,941 GT
  • 2,14,793 NT
  • 5,64,763 DWT
பெயர்வு:81,879 long tons light ship
646,642 long tons full load
நீளம்:458.45 m (1,504.10 அடி)
வளை:68.8 m (225.72 அடி)
Draught:24.611 m (80.74 அடி)
ஆழம்:29.8 m (97.77 அடி)
உந்தல்:Steam Turbine; 50,000 shp
விரைவு:16 knots (30 km/h; 18 mph)
குறிப்புகள்:[3]

உசாத்துணை

தொகு
  1. "JAHRE VIKING (370263)". Port State Information Exchange. United States Coast Guard. பார்க்கப்பட்ட நாள் 16 October 2012. {{cite web}}: Cite has empty unknown parameters: |registration= and |subscription= (help)
  2. "Knock Nevis (94118)". Shippingdatabase.com. {{cite web}}: Cite has empty unknown parameters: |registration= and |subscription= (help)
  3. 3.0 3.1 "20th Century Ships: Seawise Giant (Happy Giant) (Jahre Viking) (Knock Nevis) (Mont)". Relevant Search Scotland. 2010-01-17. பார்க்கப்பட்ட நாள் 2010-06-04.
  4. "World's largest ship Knock Nevis to be scrapped". Bluepulz. 2009-12-16 இம் மூலத்தில் இருந்து 2011-07-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110708075844/http://www.bluepulz.com/?Id=2245. 
  5. Baljit Singh (11 July 1999). "The world’s biggest ship". The Tribune. http://www.tribuneindia.com/1999/99jul11/sunday/head3.htm. பார்த்த நாள்: 4 June 2010. 
  6. Rich Galiano. "Artifacts & Shipwrecks: Tanker". NJScuba.net. Archived from the original on 2 ஜூலை 2010. பார்க்கப்பட்ட நாள் 4 June 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புக்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Knock Nevis (ship, 1979)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவைஸ்_கியன்ட்&oldid=3759390" இலிருந்து மீள்விக்கப்பட்டது