சிவ பிரதாப் சிங்

சிவ பிரதாப் சிங் (Shiv Pratap Singh) என்பவர் இந்திய அரசியல்வாதியும் சத்தீசுகரின் முன்னாள் பாஜக மாநிலத் தலைவரும் ஆவார். இவர் சத்தீசுகரை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 2008 முதல் 2014 வரை இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராவார். சிங் பிரிக்கப்படாத மத்தியப் பிரதேசத்தின் மாநில அமைச்சராகவும் இருந்துள்ளார்.[1]

சிவ பிரதாப் சிங்
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
10 ஏப்ரல் 2008 – 9 ஏப்ரல் 2014
முன்னையவர்சுரேந்திர குமார் சிங்
பின்னவர்ரன்விஜய் சிங் ஜூதேவ்
தொகுதிசத்தீசுகர்
மத்தியப் பிரதேச பழங்குடியினர் நல அமைச்சர்
பதவியில்
1989–1992
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1942-05-01)1 மே 1942
சோனேபூர், சர்குஜா, மத்திய மாகாணம் மற்றும் பேரர்
(தற்பொழுது சத்தீசுகர், இந்தியா)
இறப்பு29 நவம்பர் 2014(2014-11-29) (அகவை 72)
ராய்ப்பூர், சத்தீசுகர், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்ஸ்ரீமதி மான்மதி தேவி
பிள்ளைகள்4

மேற்கோள்கள்

தொகு
  1. "Ex-Chhattisgarh BJP Chief Shivpratap Singh Dies at 72".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவ_பிரதாப்_சிங்&oldid=3584146" இலிருந்து மீள்விக்கப்பட்டது