சிஸ்-டைகுளோரோபிஸ்(எத்திலீன்டை அமீன்) கோபால்ட்(III) குளோரைடு

சிஸ்-டைகுளோரோபிஸ்(எத்திலீன்டைஅமீன்)கோபால்ட்(III) குளோரைடு ஒரு அணைவுச் சேர்மம். இதன் மூலக்கூறு வாய்ப்பாடு [CoCl2(en)2]Cl (en = ethylenediamine). ( en = எத்திலீன் டைஅமீன் ). இது ஊதா நிறமுடைய டயாகாந்தத்தன்மை உடைய திண்மம். நீரில் கரையக் கூடியது. ஒரு குளோரைடு அயனி விரைவாக அயனி பரிமாற்றம் அடைகிறது ஆனால் மற்ற இரண்டு குளோரைடு அயனிகளும் குறைவாகவே வினைபுரிகின்றன ஏனெனில் இவை மைய உலோகத்துடன் இணைக்கப்பட்டிருப்பதே காரணமாகும்.

சிஸ்-டைகுளோரோபிஸ்(எத்திலீன்டை அமீன்) கோபால்ட்(III) குளோரைடு
Skeletal formulas of cis-dichlorobis(ethylenediamine)cobalt(III) chloride
Ball-and-stick models of the cis-dichlorobis(ethylenediamine)cobalt(III) chloride complex
இனங்காட்டிகள்
14040-32-5 Y
ChemSpider 360279 Y
InChI
  • InChI=1S/2C2H6N2.2ClH.Co/c2*3-1-2-4;;;/h2*3-4H,1-2H2;2*1H;/q2*-2;;;+2/p-2 Y
    Key: LBGRXLRZGLIOLI-UHFFFAOYSA-L Y
  • InChI=1/2C2H6N2.2ClH.Co/c2*3-1-2-4;;;/h2*3-4H,1-2H2;2*1H;/q2*-2;;;+2/p-2
    Key: LBGRXLRZGLIOLI-NUQVWONBAE
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 166987
  • Cl[Co]Cl.[NH-]CC[NH-].[NH-]CC[NH-]
பண்புகள்
C4H16Cl3CoN4
வாய்ப்பாட்டு எடை 285.48 g·mol−1
தோற்றம் violet solid
உருகுநிலை decomposes
good
தீங்குகள்
R-சொற்றொடர்கள் R36/37/38
S-சொற்றொடர்கள் S26 S36
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)
புற ஊதா-vis நிறமாலை பல்வேறு நிலைகளில் டிரான்ஸ்-[CoCl2(en)2]+ சிஸ் வடிவமாக மாறுதல்.

தொகுப்பு

தொகு

டிரான்சு-[CoCl2(en)2]Cl கரைசலை வெப்பப்படுத்தி சிஸ்-டைகுளோரோபிஸ்(எத்திலீ்ன்டைஅமீன்)கோபால்ட்(III)குளோரைடு பெறப்படுகிறது. எ.கா நீராவியில் வெப்பப்படுத்துதலைப் பயன்படுத்ததுதல். உயிர்வளி முன்னிலையில் கோபால்ட் குளோரைடு மற்றும் ஐதரோகுளோரிக் காடியில் உள்ள எத்திலீன்டைஅமீன் வினைபுரிந்து டிரான்சு மாற்றியம் தொகுக்கப்படுகிறது.

4 CoCl2 + 8 en + 4 HCl + O2 → 4 trans-[CoCl2(en)2]Cl + 2 H2O

தொடக்க நிலையில் கிடைத்த விளைபொருளை வெப்பப்படுத்தும் போது அதில் உள்ள ஐதரோகுளோரிக் காடி நீக்கப்படுகிறது. மாற்றாக (கார்பனேடோ)பிஸ்(எத்திலீன்டைஅமீன்)கோபால்ட்(III)குளோரைடு, ஐதரோகுளோரிக் காடியுடன் 10 °C வெப்பநிலையில் வினைபுரியும் போது டிரான்சு மாற்றியம் [1] கிடைக்கிறது.[2]


[Co(CO3)(en)2]Cl + 2 HCl → trans-[CoCl2(en)2]Cl + CO2 + H2O

ஒளியியல் மாற்றியங்கள்

தொகு

இந்த ஒளியியல் மாற்றியங்கள் சார்ந்த இரண்டுவகைப் படிகங்களும் அணைவு வேதியியலில் முதன்மைப் பங்காற்றுகின்றன.[3]

</gallery>

 
படிகங்கள் டிரான்ஸ்-டைகுளோரோபஸ்(எத்திலீன்டைஅமீன்)கோபால்ட்(III) குளோரைடு.

மேற்கோள்கள்

தொகு
  1. Springbørg, J.; Schaffer, C.E. “Dianionobis(Ethylenediamine)Cobalt (III) Complexes” Inorganic Synthesis, 1973; volume 14, pages 63-77. எஆசு:10.1002/9780470132456.ch14
  2. John C. Bailar, Jr. (1946). "Cis - and trans -Dichlorobis-(ethylenediamine)cobalt(III) Chloride and the Resolution of the cis Form". Cis- and Trans-Dichlorobis-(Ethylenediamine)Cobalt(III) Chloride and the Resolution of the Cis Form. Inorganic Syntheses. Vol. 2. p. 222-225. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470132333.ch71. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780470132333.
  3. Jörgensen, S.M. "Ueber Metalldiaminverbindungen" J. prakt. Chem. (in German), 1889, volume 39, page 8. எஆசு:10.1002/prac.18890390101