சி. ஆர். வெங்கடேஷ்
சி. ஆர். வெங்கடேஷ் (C.R. Venkatesh) ஒரு இந்திய தொழிலதிபர் மற்றும் நிறுவனர், 2000 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்திய தகவல் மற்றும் சந்தைப்படுத்தல் சேவை வழங்குநரான டாட் காம் இன்ஃபோவே (Dot Com Infoway-DCI)-வின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாவார்.[1][2][3]. இவர் இந்திய ஏஞ்சல் நெட்வொர்க்கில் உறுப்பினராக உள்ளார்.[4] சி. ஆர். வெங்கடேஷ் மகெஸ்டர் (Magzter) நிறுவனத்தின் இணை நிறுவனருமாவார்.[5][6]
சி. ஆர். வெங்கடேஷ் | |
---|---|
பிறப்பு | அக்டோபர் 6, 1973 |
படித்த கல்வி நிறுவனங்கள் | அண்ணா பல்கலைக்கழகம் |
பணி | தொழில் முனைவு, MD & CEO of Dot Com Infoway |
வலைத்தளம் | |
www |
கல்வி
தொகுவெங்கடேஷ் மதுரையில் உள்ள விகாசா பள்ளியில் கல்வி பயின்றார்.[7] சென்னை, அண்ணா பல்கலையில் மெக்கானிக்கல் இன்ஜினியரீங் பட்டம் பெற்றார்.[7]
தொழில்
தொகு1997 ஆம் ஆண்டில் வெங்கடேஷ் தகவல் தொழில்நுட்பத்தில் தனது தொழிலை சி.ஆர்.வி இன்ஃபோடெக் என்ற வலை வடிவமைப்பு நிறுவனம் மூலம் தொடங்கினார்.[2][8] பின்னர், இந்தியாவின் இணைய பயனர்களின் சமூகத்தின் தலைவராக பணியாற்றும் போது மதுரை மண்டலம் மற்றும் மதுரை போன்ற இந்தியாவில் இரண்டாம் நிலை நகரங்களுக்கான இணைய அணுகலை வெற்றிகரமாக வழங்கினார்.[1] 2000 ஆம் ஆண்டில், வெங்கடேஷ் சி.ஆர்.வி இன்ஃபோடெஷுடன், GNG இணையத்துடன் இணைவதன் மூலம் டாட் காம் இன்போவேயை உருவாக்கினார்.[9][10] தற்போது அவர் கலாட்டா மீடியாவின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், டாட் காம் இன்போவே லிமிடெட், மற்றும் ஆடத்தாவிலும் பணியாற்றுகிறார்.[2][6][11]
விருதுகள்
தொகுYear | Nominated work | Award | Result |
---|---|---|---|
2015 | IT Professional of the Year[12][13] | கோல்டன் குளோப் டைகர்ஸ் 2016 | வெற்றி |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Angel investing concept catches up in Madurai city - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/city/madurai/Angel-investing-concept-catches-up-in-Madurai-city/articleshow/39440458.cms. பார்த்த நாள்: 29 August 2016.
- ↑ 2.0 2.1 2.2 "Apps Put City Techies on World Map". இந்தியன் எக்சுபிரசு. http://www.newindianexpress.com/cities/chennai/Apps-Put-City-Techies-on-World-Map/2015/05/16/article2817024.ece. பார்த்த நாள்: 29 August 2016.
- ↑ "DotCom Infoway chief joins Indian Angel Network". பிசினஸ் லைன். 1 August 2014. http://www.thehindubusinessline.com/info-tech/dotcom-infoway-chief-joins-indian-angel-network/article6272877.ece.
- ↑ "Individual Members of Indian Angel Network". Indian Angel Network. Archived from the original on 21 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 29 August 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "C.R. Venkatesh, Chief Executive Officer and Managing Director of Dot Com Infoway Ltd.". Bloomberg Businessweek. http://www.bloomberg.com/Research/stocks/private/person.asp?personId=109222422&privcapId=35145894.
- ↑ 6.0 6.1 "Year of the apps". Bangkok Post. http://www.bangkokpost.com/tech/local-news/929505/year-of-the-apps. பார்த்த நாள்: 29 August 2016.
- ↑ 7.0 7.1 "Dot Com Infoway's CEO featured in national daily 'The Hindu' - Dot Com Infoway". www.dotcominfoway.com. 24 May 2010. பார்க்கப்பட்ட நாள் 29 August 2016.
- ↑ "Linking up to connect dreams" (in en-IN). தி இந்து. 14 May 2010. http://www.thehindu.com/features/metroplus/linking-up-to-connect-dreams/article429591.ece. பார்த்த நாள்: 29 August 2016.
- ↑ "Linking up to connect dreams" (in en-IN). தி இந்து. 15 May 2010. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/linking-up-to-connect-dreams/article905729.ece. பார்த்த நாள்: 29 August 2016.
- ↑ "Venkatesh C. R. - Chief Executive Officer @ Dot Com Infoway". டெக்கிரஞ்சு. Archived from the original on 24 செப்டம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 29 August 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Narasimhan, T. E.. "Celebrity Badminton Leagues raises Rs 3.3 cr". பிசினஸ் ஸ்டாண்டர்ட். http://www.business-standard.com/article/companies/celebrity-badminton-leagues-raises-rs-3-3-cr-116081800395_1.html. பார்த்த நாள்: 29 August 2016.
- ↑ "Galatta CEO wins IT Professional of the Year award". IndiaEveryday இம் மூலத்தில் இருந்து 19 செப்டம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160919141714/http://tamilnadu.indiaeveryday.in/news-galatta-ceo-wins-it-professional-of-the-year-award-1144-2011679.htm. பார்த்த நாள்: 29 August 2016.
- ↑ "The Golden Globe Tigers Summit Awards". www.goldenglobetigers.org. Archived from the original on 15 செப்டம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 29 August 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)