சி. எஸ். அமுதன்

தமிழ்த் திரைப்பட இயக்குநர்

சி. எஸ். அமுதன் (C S Amudhan) இந்தியத் திரைப்பட இயக்குநர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். 1977 ஆம் ஆண்டு சூலை மாதம் 19 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். மின்னலே (2001) திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக அமுதன் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் "மேடி மேடி" என்ற பாடலை இவர் எழுதினார்.[1] இவர் தமிழ் படம் மற்றும் தமிழ் படம் 2.0 ஆகிய திரைப்படங்களை இயக்கியதன் மூலம் பரவலாக அறியப்படுகிறார்.

சி. எஸ்.அமுதன்
பிறப்புசெபாஸ்டியன் அமுதன்
சூலை 19, 1977 (1977-07-19) (அகவை 47)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிஇயக்குநர், பாடலாசிரியர்

திரைத்துறை

தொகு

இயக்குநராக

தொகு
ஆண்டு திரைப்படம் மொழி குறிப்புகள்
2010 தமிழ் படம் (திரைப்படம்) தமிழ்
2016 ரெண்டாவது படம் தமிழ் வெளிவரவில்லை
2018 தமிழ் படம் 2.0 (திரைப்படம்) தமிழ்

பாடலாசிரியராக

தொகு
ஆண்டு திரைப்படம் பாடல் இசையமைப்பாளர்
2001 மின்னலே (திரைப்படம்) "மேடி மேடி" ஹாரிஸ் ஜயராஜ்
2010 தமிழ் படம் (திரைப்படம்) ஓ மகசியா கண்னன்
2014 அனேகன் (திரைப்படம்) யோலோ ஹாரிஸ் ஜயராஜ்
2018 தமிழ் படம் 2.0 (திரைப்படம்) எவடா உன்ன பெத்தா கண்னன்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._எஸ்._அமுதன்&oldid=3957313" இலிருந்து மீள்விக்கப்பட்டது