சி. கு. பரமசிவன்
இந்திய அரசியல்வாதி
சி.கு. பரமசிவன் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஈரோடு தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக 1962-ஆம் ஆண்டு முதல் 1967-ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். இவரை SKP என்றும் SKP தாத்தா என்றும் இப்பகுதியினர் அழைக்கின்றனர்.
சி. கு. பரமசிவன் | |
---|---|
ஈரோடு தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பிரதமர் | ஜவகர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 26 பெப்ரவரி 1919 சின்னியம்பாளையம், ஈரோடு |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
தொழில் | விவசாயி, அரசியல்வாதி |
குறிப்புகள்
தொகு- ↑ http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Former-MP-gets-Dr.-Kurien-Award/article15977238.ece
- ↑ https://www.vikatan.com/news/tamilnadu/117404-ex-mp-to-score-a-hundred-birthday-celebration-terrific-bizzy-.html
- ↑ https://www.vikatan.com/news/tamilnadu/117419-i-will-not-be-100-years-old-tirunavukkarar-speech-in-erode.html