சி. கோபு
சி. கோபு (C. Gopu) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1996 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அணைக்கட்டு தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]
சி. கோபு | |
---|---|
தனிநபர் தகவல் | |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
இருப்பிடம் | வேலூர் மாவட்டம், தமிழ்நாடு, ![]() |
பணி | அரசியல் |
சமயம் | இந்து |
வகித்த பதவிகள்தொகு
சட்டமன்ற உறுப்பினராகதொகு
ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
1996 | அணைக்கட்டு | திமுக | 55.79 |
மேற்கோள்கள்தொகு
- ↑ 1996 Tamil Nadu Election Results, Election Commission of India பரணிடப்பட்டது அக்டோபர் 7, 2010 at the வந்தவழி இயந்திரம்