சி. தேனீ ஜெயக்குமார்
புதுச்சேரி அரசியல்வாதி
சி. தேனீ ஜெயக்குமார் (C. Djeacoumar) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர்அகில இந்திய என். ஆர். காங்கிரசைச் சேர்ந்தவர். 2021 மேயில், மங்கலம் தொகுதியிலிருந்து புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2] [3] [4] இவர் 2021 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் 14,221 வாக்குகள் வித்தியாசத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் குமாரவேலை தோற்கடித்தார். [5]
சி. தேனீ ஜெயக்குமார் | |
---|---|
புதுச்சேரி சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 2 மே 2021 – பதவியில் | |
முன்னையவர் | எஸ். வி. சுகுமாரன் |
தொகுதி | மங்கலம் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் |
வாழிடம் | புதுச்சேரி |
இதையடுத்து ரங்கசாமியின் நான்காவது அமைச்சரவையில் வேளாண்மை, கால்நடை பராமரிப்பு மற்றும் விலங்கு நலன், வனம் மற்றும் வனவிலங்கு, சமூக நலன், பிற்படுத்தப்பட்டோர் நலன். மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் அமைச்சராக பொறுப்பேற்றார்.
குறிப்புகள்
தொகு
- ↑ "Mangalam Election Result 2021 Live Updates: Djeacoumar C Of AINRC Secures Victory". News18. பார்க்கப்பட்ட நாள் 2021-05-22.
- ↑ "Puducherry assembly election: All India NR Congress releases candidate list, N Rangasamy to contest from 2 seats". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 2021-05-22.
- ↑ "Para, West Bengal Assembly election result 2021". NDTV. பார்க்கப்பட்ட நாள் 2021-05-22.
- ↑ "C. Djeacoumar (Criminal & Asset Declaration)". MyNeta.com. பார்க்கப்பட்ட நாள் 2021-05-22.
- ↑ "GENERAL ELECTION TO VIDHAN SABHA TRENDS & RESULT MAY-2021". results.eci.gov.in. 2021-05-02. பார்க்கப்பட்ட நாள் 2021-05-22.